Notes edukuren enakula olinji irukura kavingyan ah veli kondu vara try pandrenEnna therigiradhu

Notes edukuren enakula olinji irukura kavingyan ah veli kondu vara try pandrenEnna therigiradhu

Tough kudupe polaiyae enakuஎன் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Na varala competition ku, nane edho kirukitu iruke. One year la book potralam, kavidhai kirukki nu.Tough kudupe polaiyae enaku
Nalla iruku ponne . Na vita mari ezhudhratha vitradhey
அவளின் கவிதைக் கிறுக்கலில்...Na varala competition ku, nane edho kirukitu iruke. One year la book potralam, kavidhai kirukki nu.

Beautifulசில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!
Gibberishness continues..
Kadavul kita varam kekrapo ellame venumnu keka mudiyathula, apdi dhan Tom!Only Sila ekkangal ah ..? Jerry..![]()

"மூடும் மேகம் நிலவை மூடாதோ"நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!
Gibberishness continues..
Kadavul madhri dhan, kadavul ilaOh kavithai Kadavulaaka...sorry bha...
Let Gibberishness Continues...
But this lines I like it ..
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா...
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!
Gibberishness continues..
நிலவொளியில் நீ,
நிலவை ரசிக்க
ரசிகை நான் உன்னை ரசிக்கிறேன்
மூடும் மேகம் நிலவை மூடாதோ
உன் கண்கள் என்னை மட்டும் ரசிக்காதோ
ஏக்கங்கள் தீராதோ!
உன்னுடன் என்றும் இருக்கும் தொலைபேசி
தொலைவில் நான் அருகில் நீ
சிணுங்கினால் அணைப்பாயா
கதிர்வீச்சில் காதல் கொள்வாயா
சில ஏக்கங்கள் தான் தீர்ப்பாயா!
Gibberishness continues..

@Honey bunch such a lovely poem
I dono how I missed this,
Just came to upload yet another one of my kirukkal and saw this one
U always steal my thunder girl!!![]()
என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
Cute ah iruke kavidhaiஎன் சுவாசக் காற்றின் இசை நீ
என் இரவின் அமைதியான நிலவு நீ
நான் காணும் அழகிய கனவு நீ
என்னை மயக்கிவிட்டு
மறைந்து நின்று ரசிப்பவனும் நீ
என் ஒவ்வொரு நமுத்த விநாடியையும்
மாற்றி அமைத்தவன் நீ
உன் பார்வையின் வெப்பத்தில்
உருகி நிற்கும் என் வாழ்வில்
மழையாய் பொழிபவனும் நீ!
உந்தன் இதயம் தொட்டு
நித்தியமாய் வாழவா உன்னிடத்தில்!

காணாத நட்சத்திரம் கண்ணெதிரே தோன்றினால்
காணாமல் போவேனோ?
உன் ஈர்க்கும் விசையில் சிக்கிகொள்வேனோ!
மின்னலை ரசிக்கும் உனக்கு தெரியுமா,
சூரியனை விட சக்தி வாய்ந்தது என்று
அருகில் வந்தால் காதல் கொள்வாய்
தள்ளி இருந்தால் கவிதைகள் படிப்பாய்
சோடியம் நான்
குளிர் நீர் நீ
தள்ளி இரு
தாக்கம் அதிகம்
வார்த்தைகளில் வண்ணங்கள் பூசி ஈர்க்கிறாய்
சிறு பிழை புரிவேனோ
பிழைகளில் பிழைப்பேனோ
Dedicated to KK!