• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
ஒரு துளி நினைவுக்குள் ஆயிரம் கடல் அலைகள்
வானத்தின் வெறுமையில்
சிறு நிலவாய் நான்
இலக்கங்கள் இல்லாத கணிதமாக
அர்த்தங்கள் தேடும் நீ
 
ஒரு துளி நினைவுக்குள் ஆயிரம் கடல் அலைகள்
வானத்தின் வெறுமையில்
சிறு நிலவாய் நான்
இலக்கங்கள் இல்லாத கணிதமாக
அர்த்தங்கள் தேடும் நீ
Wow semmaya Iruku
 
ஒரு துளி நினைவுக்குள் ஆயிரம் கடல் அலைகள்
வானத்தின் வெறுமையில்
சிறு நிலவாய் நான்
இலக்கங்கள் இல்லாத கணிதமாக
அர்த்தங்கள் தேடும் நீ
ஒரு சொட்டு கண்ணீரில்
ஒளிந்திருக்கும் பெருங்கடல்!
விடைபெற்ற நிலவின் நிழலில்,
எச்சங்களாய் உன் நினைவுகள்!
 
ஒரு சொட்டு கண்ணீரில்
ஒளிந்திருக்கும் பெருங்கடல்!
விடைபெற்ற நிலவின் நிழலில்,
எச்சங்களாய் உன் நினைவுகள்!
Love this version more!
 
Ninaikkatha nodiyum illai,
Un ninaivindri naan illai!
Ninaithalum nee aruyil illai,
Nee ennai thedi varavillai...
Unakkaga kadhalodu naan irukiren,
Endrum un ninaivodu uyir vaazhkiren!
உன் நினைவுகள் கூட தீண்டிப் பார்க்க,

என் இதயத்தில் உன் முகம் தவிர வேறில்லை!

அருகில் இல்லை என்று சொன்னாயே,

உன் மூச்சுக்குள் வாழ்வது நானில்லையா?

தேடி வராமல் நான் எங்கே போக,

என் உலகமே உன் விழியில் தானே...

நீ காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்,

உன் காலடி சேரவே என் உயிரும் துடிக்குதடா!
 
உன் நினைவுகள் கூட தீண்டிப் பார்க்க,

என் இதயத்தில் உன் முகம் தவிர வேறில்லை!

அருகில் இல்லை என்று சொன்னாயே,

உன் மூச்சுக்குள் வாழ்வது நானில்லையா?

தேடி வராமல் நான் எங்கே போக,

என் உலகமே உன் விழியில் தானே...

நீ காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்,

உன் காலடி சேரவே என் உயிரும் துடிக்குதடா!
Un ninaivugale en ulagam! Arugil illaiyendralum, moochukkul neeye vaazhgirai. Un kai korkka en uyirum thudikkuthadee!
 
Last edited:
Un ninaivugale en ulagam! Arugil illaiyendralum, moochukkul neeye vaazhgirai. Un kai korkka en uyirum thudikkuthadee!

கண்ணெதிரே நீ இல்லாத நொடியெல்லாம்

காத்திருப்பு கூட ஒரு சுகமான தவம்தான்...

விரல் கோர்க்கும் அந்த ஒற்றை விநாடி போதும்,

என் மொத்த ஆயுளும் உன் மடியில் அடங்கிவிடும்!
​
 
Top