• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

@mayaval

  1. Krish_Kishore

    என் ஆனந்தம் நீயடி!

    விவசாயியின் கண்களுக்கு மழை ஆனந்தம், பாலைவனத்தின் கண்களுக்குத் தண்ணீர் ஆனந்தம், பசியால் துடிப்பவனின் கண்களுக்கு உணவு ஆனந்தம், நோயாளியின் கண்களுக்கு நல்ல மருந்து ஆனந்தம், ஏழையின் கண்களுக்குக் காசு ஆனந்தம், என் கண்களுக்கு என் வானவில் என்றும் நீயே ஆனந்தமடி!
  2. Krish_Kishore

    Kamam

    காதலும் காமமாய் இருந்தேன் பெண்ணே உன்னைக் கண்ட பின்பு, காமத்திலும் காதல் உண்டு என்று அறிந்தேன்! காதலுக்கும் காமமும், கற்பனையும் கவியும் போல— ஒன்றில்லா விட்டால் இன்னொன்றில்லை! அதைப் போல் நீ இல்லாவிட்டால் நானுமில்லை!
  3. Krish_Kishore

    Ithu kavithaiyai ?

    Ulagam sariyum, Un oru sirippil, Kaalam maarinaalum, Un vizhi paarvai, En vaazhvu thaan. Irulilum un ninaivu, Velicham tharum, Nee en ullame! Kaatrilaadhasai pol, Kaalamellaam thodarum, Nam kaadhal payanam!
  4. Krish_Kishore

    Missing you

    Ninaikkatha nodiyum illai, Un ninaivindri naan illai! Ninaithalum nee aruyil illai, Nee ennai thedi varavillai... Unakkaga kadhalodu naan irukiren, Endrum un ninaivodu uyir vaazhkiren!
Back
Top