• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

anami

  1. Krish_Kishore

    Kadhala / Kamamaaaa

    கண்களின் வழியே உயிரை உறிஞ்சி, இதயம் நிற்குமொரு விநாடி... அது காதலா, காமமா? கட்டியணைக்கத் துடிக்கும் கரங்களா, கற்பனையில் உன்னைச் செதுக்கும் வரிகளா? அறிய முடியாத போதையில் நான் தொலைந்த அந்த ஒரு நொடி... உன் மௌனமும் எனக்கு சங்கீதமாய் மாறிய அந்தப் பொழுதில், உன்னை ரசிப்பதில் மட்டுமே என் சுவாசம்...
Top