• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதலுக்கு தினம் வேண்டுமா!!? ❤️

Mathii

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨✨ ✨
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨
​
  • அவள் ஆசையை அரங்கேற்று ❤️​
  • அவள் சிறகடிக்க இறக்கையாய் இரு ❤️​
  • அவள் வார்த்தைக்கு செவி கொடு ❤️​
  • அவள் அழகுக்கு அறம் சேர் ❤️​
  • சண்டையிட்டு சலித்துக் கொண்டாலும் ❤️​
  • முத்தமிட்டு முரணை முடித்துவை ❤️​
  • அவள் கண் மை அழிய காரணமாகாதே ❤️​
  • அவள் பெண்மையைப் போற்ற தயங்காதே ❤️​
  • உனக்காய் இருக்கும் உன்னவளை ❤️​
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️​
  • அவள் சந்தோஷத்தில் வழி காட்டு ❤️​
  • அவள் கனவிற்கு உரம் போடு ❤️​
  • அவள் முகத்தில் உன் இதழ் தடம் பதி ❤️​
  • அவள் அகத்தில் உன் முகத்தடம் பதி ❤️​
  • வருங்காலத்தை வசந்தமாய் கட்டியெழுப்பு ❤️​
  • இளமை விருந்தால் இனிக்கச் செய் ❤️​
  • புரிதலோடு புன்னகை சேர்த்து ❤️​
  • அவளை அன்பால் அணைத்துக்கொள் ❤️​
  • உனக்காய் இருக்கம் உன்னவளை ❤️​
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️​
tumblr_p13s1d9aXK1udxqyao2_400.gif
காதலர்க்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலித்து காதலித்து கலைத்துப் போ
⛱️ ⛱️ ⛱️

kiss-dulquer.gif
​

 
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨✨ ✨
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨
​
  • அவள் ஆசையை அரங்கேற்று ❤️​
  • அவள் சிறகடிக்க இறக்கையாய் இரு ❤️​
  • அவள் வார்த்தைக்கு செவி கொடு ❤️​
  • அவள் அழகுக்கு அறம் சேர் ❤️​
  • சண்டையிட்டு சலித்துக் கொண்டாலும் ❤️​
  • முத்தமிட்டு முரணை முடித்துவை ❤️​
  • அவள் கண் மை அழிய காரணமாகாதே ❤️​
  • அவள் பெண்மையைப் போற்ற தயங்காதே ❤️​
  • உனக்காய் இருக்கும் உன்னவளை ❤️​
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️​
  • அவள் சந்தோஷத்தில் வழி காட்டு ❤️​
  • அவள் கனவிற்கு உரம் போடு ❤️​
  • அவள் முகத்தில் உன் இதழ் தடம் பதி ❤️​
  • அவள் அகத்தில் உன் முகத்தடம் பதி ❤️​
  • வருங்காலத்தை வசந்தமாய் கட்டியெழுப்பு ❤️​
  • இளமை விருந்தால் இனிக்கச் செய் ❤️​
  • புரிதலோடு புன்னகை சேர்த்து ❤️​
  • அவளை அன்பால் அணைத்துக்கொள் ❤️​
  • உனக்காய் இருக்கம் உன்னவளை ❤️​
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️​
View attachment 181675
காதலர்க்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலித்து காதலித்து கலைத்துப் போ
⛱️ ⛱️ ⛱️

View attachment 181674
​
Beautiful :inlove:
 
Back
Top