• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதலுக்கு தினம் வேண்டுமா!!? ❤️

Mathi_z

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨✨ ✨
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨
  • அவள் ஆசையை அரங்கேற்று ❤️
  • அவள் சிறகடிக்க இறக்கையாய் இரு ❤️
  • அவள் வார்த்தைக்கு செவி கொடு ❤️
  • அவள் அழகுக்கு அறம் சேர் ❤️
  • சண்டையிட்டு சலித்துக் கொண்டாலும் ❤️
  • முத்தமிட்டு முரணை முடித்துவை ❤️
  • அவள் கண் மை அழிய காரணமாகாதே ❤️
  • அவள் பெண்மையைப் போற்ற தயங்காதே ❤️
  • உனக்காய் இருக்கும் உன்னவளை ❤️
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️
  • அவள் சந்தோஷத்தில் வழி காட்டு ❤️
  • அவள் கனவிற்கு உரம் போடு ❤️
  • அவள் முகத்தில் உன் இதழ் தடம் பதி ❤️
  • அவள் அகத்தில் உன் முகத்தடம் பதி ❤️
  • வருங்காலத்தை வசந்தமாய் கட்டியெழுப்பு ❤️
  • இளமை விருந்தால் இனிக்கச் செய் ❤️
  • புரிதலோடு புன்னகை சேர்த்து ❤️
  • அவளை அன்பால் அணைத்துக்கொள் ❤️
  • உனக்காய் இருக்கம் உன்னவளை ❤️
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️
tumblr_p13s1d9aXK1udxqyao2_400.gif
காதலர்க்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலித்து காதலித்து கலைத்துப் போ
⛱️ ⛱️ ⛱️

kiss-dulquer.gif

 
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨✨ ✨
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨
  • அவள் ஆசையை அரங்கேற்று ❤️
  • அவள் சிறகடிக்க இறக்கையாய் இரு ❤️
  • அவள் வார்த்தைக்கு செவி கொடு ❤️
  • அவள் அழகுக்கு அறம் சேர் ❤️
  • சண்டையிட்டு சலித்துக் கொண்டாலும் ❤️
  • முத்தமிட்டு முரணை முடித்துவை ❤️
  • அவள் கண் மை அழிய காரணமாகாதே ❤️
  • அவள் பெண்மையைப் போற்ற தயங்காதே ❤️
  • உனக்காய் இருக்கும் உன்னவளை ❤️
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️
  • அவள் சந்தோஷத்தில் வழி காட்டு ❤️
  • அவள் கனவிற்கு உரம் போடு ❤️
  • அவள் முகத்தில் உன் இதழ் தடம் பதி ❤️
  • அவள் அகத்தில் உன் முகத்தடம் பதி ❤️
  • வருங்காலத்தை வசந்தமாய் கட்டியெழுப்பு ❤️
  • இளமை விருந்தால் இனிக்கச் செய் ❤️
  • புரிதலோடு புன்னகை சேர்த்து ❤️
  • அவளை அன்பால் அணைத்துக்கொள் ❤️
  • உனக்காய் இருக்கம் உன்னவளை ❤️
  • கால நேரமில்லாமல் காதல் செய் ❤️
View attachment 181675
காதலர்க்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலுக்கு தினம் வேண்டுமா!!?
❤️ ❤️ ❤️
காதலித்து காதலித்து கலைத்துப் போ
⛱️ ⛱️ ⛱️

View attachment 181674
Beautiful :inlove:
 
Top