தவமாய்க் காத்திருந்த என் மனதிற்கும்,
வாசல் பார்த்துப் பூத்திருந்த என் விழிகளுக்கும்
விருந்தாக அவள் வந்துவிட்டாள்!
ஆனாலும், என் விரல் தீண்டும் அருகில் அவள் இல்லை...
நான் இதுவரை கண்டிராத புதிய பேரழகில்,
மெல்லிய திரை விலகும் அந்த இடைவெளியில்
கண்களில் தீராத ஆசையோடு நின்றிருக்கின்றாளடி அவள்!





குட் நைட்...


Reactions: ALTHEA, SooriyaÑ and PRETTYCUTIE