• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

New profile posts

வானவில்லை கூட ✨ உன் கண்களில் தான் இப்போதெல்லாம் ❤️ காண முடியும் அவ்வளவு அழகான ஆற்றல் ✨ உந்தன் கண்களில் ❤️

கீழே விழும் இலைகள் கூட உன் காலடி மீது விழ வேண்டும் என்று பேராசை கொள்ளும்
✨

பணி பாறைகள் கூட ✨ உந்தன் அழகை கண்டு உருகி கொண்டே இருக்கிறது ❤️

கூவும் குயில் கூட உந்தன் குரல் கேட்டு காற்றில் மிதக்கும் ✨❄️

✨ உந்தன் முகத்தை என் வீட்டு கண்ணாடியில் நான் பார்த்து வியந்தேன் ❤️

✨ உன் ஞாபகம் வந்தால் என் வீட்டு ரோஜாவை அணைந்து கொள்வேன் ❤️♾️

♾️ மழை கூட உன் மீது விழுந்து தான் பூமி மீது பாயும் ❤️

✨நீர் வீழ்ச்சி கூட உன்னை காண கிழே விழாமல் மேலே பாய்ந்து ஓடும் ❤️❄️

மலை மீது உள்ள வளைவுகள் போல அவள் கூந்தல் அழகாக அசைந்து வளைந்து ✨ என்னை நோக்கி வரும் ❤️✨

நக்ஷத்திரம் காண வேண்டும் எனில் உன்னை பார்த்தால் போதுமே ❤️1000054740.jpg

ஏனோ உந்தன் சுழலில் நான் சிக்கி புதைந்தேனோ❤️✨
Gd morning hangova ❤️ @Hangova ♾️
:angel:1000054694.jpg

The full moon ❤️is missing u

The New Moon is missing u ✨

Superman is missing u too ❤️

Romeo Radar ❤️✨ is missing u

Punishocchio also misses u ✨ cheese moon ❤️✨

I will be always watching u in the sky ❣️ ❣️

Gd night ✨❤️❣️
Top