Me and who.....
Mine eyes betray me, for they seek thee still,
and thus refuse the mercy of sleep.”
The night groweth long and heavy,
for thou art not here to soften its silence.”
I lie in quiet, yet my soul wandereth,

ever in search of thee it cannot find.”
கண்கள் எல்லா வழியிலும் தேடுது,
ஆனா மனசுக்கு தெரியும்
நீ அருகில்தான் இருக்குறதுன்னு…”
“நான் நடந்த பாதை எல்லாமே,
உன் அடிகள் இருந்த இடம் மாதிரி தெரிகுது…”
“உன்னை தேடுற பயணம்,
முடிவே இல்லாத பாதை மாதிரி இருக்கு…”