இதயம் இதயம் எரிகின்றதே..
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே..
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்,
என்னுயிரும் கரைவதென்ன..
இருவரும் ஒரு முறை காண்போமா?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா..
மார்கழித் திங்களல்லவா..
மதிகொஞ்சும் நாளல்லவா..
இது கண்ணன் வரும் பொழுதல்லவா..
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா..
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா...
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே..
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்,
என்னுயிரும் கரைவதென்ன..
இருவரும் ஒரு முறை காண்போமா?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா..
மார்கழித் திங்களல்லவா..
மதிகொஞ்சும் நாளல்லவா..
இது கண்ணன் வரும் பொழுதல்லவா..
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா..
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா...









Morning Morning Mates....





Ji Sweetu 











Reactions: CuteBubble and Honey bunch