நீண்ட நெடும் நாள் கழித்து எழுதும் ஒரு பதிவு என்பதால், எதஹுவும் கொஞ்சம் சுவாரசியமாக எழுத வேண்டும் என சிந்தித்தேன். காமத்தில் எல்லாமே சுவாரசியம் தான் ஆனாலும் காமக் கதைகளும், காமத் திரைப்படங்களும் டபுள் சுவாரசியம் என்பதால். என் முந்தைய தொடர் பதிவுகளின் தொடர்ச்சியாக இல்லாமல் இது ஒரு புதிய சிறிய தொடராக எழுத உள்ளேன்.
ரொம்ப நாளுக்கு முன்னாடி fbல ஒரு மீம் பார்த்தேன். "நல்ல படங்கள்ல bitடு ஸீன் தேடுறதும், bittu படத்துல கத தேடுறது நம்ப பயலுவளோட வழக்கம்"ன்ற மாதிரி அந்த மீம் சொல்லிருத்தது. உண்மையாவே சில porn moviesல வர கதைகள் ரொம்ப நல்லாவே இருக்கும். அதுல சொல்ல படும் கருத்துக்களும் நம்ப கண்ணோடத்தையே மாத்தும்.
Tinto Brass இயக்கிய சில erotic movies பத்திதான் எழுத போறேன்.
Monamour (2006)
கணவன் மனைவியின் தாம்பத்திய உறவுக்கு உடலுறவு மிகப்பெரிய ஊன்றுகோலாக இருக்கின்றது. எவ்ளோ பெரிய சண்டை, மனஸ்தாபம் வந்தாலும், அவங்க ரெண்டு பேரையும் இறுக்கி பிடித்து வைக்கிறது இந்த காமம் தான். ரோமியோ ஜூலியட்டையே மிஞ்சக்கூடிய காதலர்களா இருந்தாலுமே, படுக்கையில ரொமான்ஸ் செட்டாகலனா, அவங்க கட்டுன காதல் கோட்டை இடிந்து விழ வாய்ப்பிருக்கு.
Monamour படத்துல Tinto Brass ரொம்ப அழகா இத சொல்லிருப்பாரு. ஆசை 60 நாள், மோகம் 30 நாள்ன்ற மாதிரி, கல்யாணம் பண்ண 6 மாசத்துல Martaக்கு உடலவுறவுல இன்பம் கிடைக்கல . கல்யாணத்துக்கு முன்னாடி Martaவ ரசிச்சு ருசிச்சவன், கல்யாணத்துக்கு அப்பறம், ஒப்புக்கு சப்பானியா அவள புணர ஆரம்பிச்சான். Martaக்கு கணவனை அதிகமா நேசிச்சாலும், தன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு தராதத நினைச்சு ரொம்ப கோவப்படுறா.
என்னதான் நம்ப பொண்டாட்டிய, ஊர்ல இருக்கிறவன்லாம் வர்ணிச்சாலும், நம்ப அவங்கள ரசிச்சு பாராட்டி ரெண்டு வார்த்த சொல்லிட்டா அதுதான் அவங்களுக்கு பெரிய பூஸ்ட்டு. பெண்களோட விசித்திரமான கேரக்டர் ஒன்னு, கணவன் தன்னப்பத்தி insecureரா feel பண்ணனும்னு நினைப்பாங்க, அந்த insecure feel னால வர possessivenessச அவங்க ரொம்பவே ரசிப்பாங்க. ஒரு விஷயத்த தெளிவா சொல்லிக்கிறேன், possessiveness வேற சந்தேகம் வேற! கல்யாணத்துக்கு அப்பறமும் wife மேல நம்ப எந்த அளவுக்கு காதலா, interest டா, sexually attracted இருக்கோம்ன்னு measure பண்ற அளவுகோல் தான் இந்த possessiveness. ஆனா, பெரும்பாலான ஆண்கள் , "நம்ப பொண்டாட்டி தானே"ன்ற எண்ணத்துல, அவங்க தர “value assessment”ட கண்டுகிறதே கிடையாது . இதே மாதிரி, தன் கணவன் Dario க்குள்ளையும் ஒரு possessiveness வரணும்னு நினைச்சு, painting ஹால்ல தனக்கு நடந்த பாலியல் சீண்டல பத்தி Marta சொல்லுவா, ஆனா, Dario அத பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டான். Darioவோட செயல் Marta வோட ஈகோவ ரொம்பவே சீண்டி பார்த்தது. painting ஹால்ல பார்த்த அதே நபர் கூட உறவு வைச்சிபா Marta.
இந்த படத்துல சொல்லப்பட்ட இன்னொரு விஷயம் என்னான்னா, தாம்பத்திய உறவில் ஆராய்ச்சிக் காமம் இருந்தால், அந்த உறவு சீக்கிரம் சலிப்பு தட்டாது. 'இன்னும் எப்படி பெஸ்ட்டா பண்ணலாம்'ன்ற சிந்தனையும், தேடல்லும் ரெண்டு பேர்கிட்டையும் இருந்தா, அந்த உறவு ரொம்ப strongங்கா இருக்கும். Marta, Dario கிட்ட ஒரு வழக்கத்திற்கு மாறான உடலுறவைதான் (Unusual sex) எதிர்பார்த்த, ஆனா, Dario தன்னோட comfort zone விட்டு வெளிய வரல. அவன பொறுத்த வரைக்கும், அதெல்லாம் மிருங்கங்கள் செய்யக்கூடியது உடலுறவு. martaவோட ஆசைய, அவளோட காதலன் Leon பூர்த்தி செஞ்சதும், She become very wild. சுத்தி உள்ளவங்க யாருமே அவ கண்னுக்கு தெரிய மாட்டாங்க, அந்த அளவுக்கு சந்தோஷத்தில் மிதந்தாள். But end of the day, Marta தன் கணவன் கிட்டையே நிரந்தரமா போய் சேர்த்துடுவா. எதனாலேனு படம் பார்த்து தெரிஞ்சிக்கிங்க. ரொம்பவே interesting ஆனா படம் இது.
erotic காட்சிகளும் நிரம்பிய இருக்கும். porn கதைக்கு தேவையான விஷயங்களோடு கதையை அணுகும் முறையை தெளிவாக கையாண்ட விதமும். காட்சிகளில் நேர்த்தியை சேர்க்க கேமரா கோணங்களும், இத்தாலியின் மௌனமான அழகியலும் திரைப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பை சேர்க்கிறது. படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் கண்ணை கொள்ளை கொள்ளும் தேவதை அவள் கண்கள் போதையில் சொருகும் வேளையில் பரபரவர்க்கு போதை கூட்டும். முத்தம் இடப்படுவதறகும் முத்தம் கொடுப்பதற்கும் கற்றுக்கொள்ள இந்த திரைப்படங்கள் கற்றுக்கொடுக்கின்றன.
இந்த பதிவுகளின் முடிவில் போர்ன் திரைப்படத்தை அணுகும் முறை என்ன என்பதும் தொடர்ந்து வரும் பதிவில் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியவைக்கப்படும்.