• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

TINTO BRASS - காமத்தின் நாயகன் part 1

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
நீண்ட நெடும் நாள் கழித்து எழுதும் ஒரு பதிவு என்பதால், எதஹுவும் கொஞ்சம் சுவாரசியமாக எழுத வேண்டும் என சிந்தித்தேன். காமத்தில் எல்லாமே சுவாரசியம் தான் ஆனாலும் காமக் கதைகளும், காமத் திரைப்படங்களும் டபுள் சுவாரசியம் என்பதால். என் முந்தைய தொடர் பதிவுகளின் தொடர்ச்சியாக இல்லாமல் இது ஒரு புதிய சிறிய தொடராக எழுத உள்ளேன்.

ரொம்ப நாளுக்கு முன்னாடி fbல ஒரு மீம் பார்த்தேன். "நல்ல படங்கள்ல bitடு ஸீன் தேடுறதும், bittu படத்துல கத தேடுறது நம்ப பயலுவளோட வழக்கம்"ன்ற மாதிரி அந்த மீம் சொல்லிருத்தது. உண்மையாவே சில porn moviesல வர கதைகள் ரொம்ப நல்லாவே இருக்கும். அதுல சொல்ல படும் கருத்துக்களும் நம்ப கண்ணோடத்தையே மாத்தும்.

Tinto Brass இயக்கிய சில erotic movies பத்திதான் எழுத போறேன்.

Monamour (2006)

கணவன் மனைவியின் தாம்பத்திய உறவுக்கு உடலுறவு மிகப்பெரிய ஊன்றுகோலாக இருக்கின்றது. எவ்ளோ பெரிய சண்டை, மனஸ்தாபம் வந்தாலும், அவங்க ரெண்டு பேரையும் இறுக்கி பிடித்து வைக்கிறது இந்த காமம் தான். ரோமியோ ஜூலியட்டையே மிஞ்சக்கூடிய காதலர்களா இருந்தாலுமே, படுக்கையில ரொமான்ஸ் செட்டாகலனா, அவங்க கட்டுன காதல் கோட்டை இடிந்து விழ வாய்ப்பிருக்கு.

Monamour படத்துல Tinto Brass ரொம்ப அழகா இத சொல்லிருப்பாரு. ஆசை 60 நாள், மோகம் 30 நாள்ன்ற மாதிரி, கல்யாணம் பண்ண 6 மாசத்துல Martaக்கு உடலவுறவுல இன்பம் கிடைக்கல . கல்யாணத்துக்கு முன்னாடி Martaவ ரசிச்சு ருசிச்சவன், கல்யாணத்துக்கு அப்பறம், ஒப்புக்கு சப்பானியா அவள புணர ஆரம்பிச்சான். Martaக்கு கணவனை அதிகமா நேசிச்சாலும், தன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு தராதத நினைச்சு ரொம்ப கோவப்படுறா.

என்னதான் நம்ப பொண்டாட்டிய, ஊர்ல இருக்கிறவன்லாம் வர்ணிச்சாலும், நம்ப அவங்கள ரசிச்சு பாராட்டி ரெண்டு வார்த்த சொல்லிட்டா அதுதான் அவங்களுக்கு பெரிய பூஸ்ட்டு. பெண்களோட விசித்திரமான கேரக்டர் ஒன்னு, கணவன் தன்னப்பத்தி insecureரா feel பண்ணனும்னு நினைப்பாங்க, அந்த insecure feel னால வர possessivenessச அவங்க ரொம்பவே ரசிப்பாங்க. ஒரு விஷயத்த தெளிவா சொல்லிக்கிறேன், possessiveness வேற சந்தேகம் வேற! கல்யாணத்துக்கு அப்பறமும் wife மேல நம்ப எந்த அளவுக்கு காதலா, interest டா, sexually attracted இருக்கோம்ன்னு measure பண்ற அளவுகோல் தான் இந்த possessiveness. ஆனா, பெரும்பாலான ஆண்கள் , "நம்ப பொண்டாட்டி தானே"ன்ற எண்ணத்துல, அவங்க தர “value assessment”ட கண்டுகிறதே கிடையாது . இதே மாதிரி, தன் கணவன் Dario க்குள்ளையும் ஒரு possessiveness வரணும்னு நினைச்சு, painting ஹால்ல தனக்கு நடந்த பாலியல் சீண்டல பத்தி Marta சொல்லுவா, ஆனா, Dario அத பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டான். Darioவோட செயல் Marta வோட ஈகோவ ரொம்பவே சீண்டி பார்த்தது. painting ஹால்ல பார்த்த அதே நபர் கூட உறவு வைச்சிபா Marta.

இந்த படத்துல சொல்லப்பட்ட இன்னொரு விஷயம் என்னான்னா, தாம்பத்திய உறவில் ஆராய்ச்சிக் காமம் இருந்தால், அந்த உறவு சீக்கிரம் சலிப்பு தட்டாது. 'இன்னும் எப்படி பெஸ்ட்டா பண்ணலாம்'ன்ற சிந்தனையும், தேடல்லும் ரெண்டு பேர்கிட்டையும் இருந்தா, அந்த உறவு ரொம்ப strongங்கா இருக்கும். Marta, Dario கிட்ட ஒரு வழக்கத்திற்கு மாறான உடலுறவைதான் (Unusual sex) எதிர்பார்த்த, ஆனா, Dario தன்னோட comfort zone விட்டு வெளிய வரல. அவன பொறுத்த வரைக்கும், அதெல்லாம் மிருங்கங்கள் செய்யக்கூடியது உடலுறவு. martaவோட ஆசைய, அவளோட காதலன் Leon பூர்த்தி செஞ்சதும், She become very wild. சுத்தி உள்ளவங்க யாருமே அவ கண்னுக்கு தெரிய மாட்டாங்க, அந்த அளவுக்கு சந்தோஷத்தில் மிதந்தாள். But end of the day, Marta தன் கணவன் கிட்டையே நிரந்தரமா போய் சேர்த்துடுவா. எதனாலேனு படம் பார்த்து தெரிஞ்சிக்கிங்க. ரொம்பவே interesting ஆனா படம் இது.

erotic காட்சிகளும் நிரம்பிய இருக்கும். porn கதைக்கு தேவையான விஷயங்களோடு கதையை அணுகும் முறையை தெளிவாக கையாண்ட விதமும். காட்சிகளில் நேர்த்தியை சேர்க்க கேமரா கோணங்களும், இத்தாலியின் மௌனமான அழகியலும் திரைப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பை சேர்க்கிறது. படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் கண்ணை கொள்ளை கொள்ளும் தேவதை அவள் கண்கள் போதையில் சொருகும் வேளையில் பரபரவர்க்கு போதை கூட்டும். முத்தம் இடப்படுவதறகும் முத்தம் கொடுப்பதற்கும் கற்றுக்கொள்ள இந்த திரைப்படங்கள் கற்றுக்கொடுக்கின்றன.

இந்த பதிவுகளின் முடிவில் போர்ன் திரைப்படத்தை அணுகும் முறை என்ன என்பதும் தொடர்ந்து வரும் பதிவில் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியவைக்கப்படும்.
 
"நீ தப்பு பண்ணு, ஆனா என்கிட்ட சொல்லிட்டு பண்ணு"

இது தான் நாம அடுத்ததா பாக்க போற படத்தோட தீம்.

TINTO BRASS'இன் காவியங்களில் அடுத்த ஒரு காவியம் " CHEEKY "

மனிதன் மிருகங்களில் சிறந்தவன் எல்லாம் இல்லை, மனதின் அறிவிற்சிறந்த மிருகம் அவ்வளவே. மிருகங்களை போல காமம் வரும் வேலை மனிதன் தான் துணையை தேடுகிறான் அல்லது தேடுகிறாள். காதலனோ, காதலியோ, கணவனோ, மனைவியோ இல்லாத வேளையில் கலவி சுகம் தேவைப்பட்டால் அவர்களது காம தீயை அணைக்க தற்காலிக துணை தேடிக்கொள்வது என்பது இயற்கையின் அமைப்பினாலும், காலச்சூழலின் தன்மையினாலும் தவறென்று சொல்வதற்கில்லை.

கார்லா ஒரு அழகிய இத்தாலிய இளம் மங்கை இங்கிலாந்திற்கு வருகிறாள், அங்கே அவளது வயதின் வசீகரமும், வீரியமும் அலைக்கழிக்கா காமத்தில் மூல்குகிறாள். லெஸ்பியன் உறவில் ஆரம்பிக்கும் அவளது காம இச்சை மெல்ல மெல்ல எல்லா விதத்திலும் விரிய துவங்கிகிறது. இத்தனைக்கும் இத்தாலியில் அவளுக்கு ஒரு காதலாம் இருக்கிறான். Carlaவின் காதலன் matteo இங்கிலாந்திற்கு படிக்க வருகிறான். இருந்தும் carla இருக்கும் இடத்திற்கும் மாட்டியோ இருக்கும் இடத்திற்கும் தொலைவு கூடுதலாக இருக்க, கார்லா தன் காமத் தேடலை தொடர்கிறாள். ஒருநாள் Matteo தன் friendடு கூட பேசிட்டு இருக்கும் போது, "boyfriend பக்கத்துல இல்லனா girlfriend cheating பண்றது நார்மல்லான விஷயம்"னு Matteo வோட friendடு சொல்லுவான். Matteoக்கு Carla மேல நம்பிக்கை இருந்தாலும், அவனுக்குள்ள சந்தேக பேய் ஆட ஆரம்பிச்சுரும். அவன் சந்தேகத்துக்கு தீனி போடுற மாதிரி, Carlaவோட ஒரு நிர்வாண புகைப்படமும் (போட்டோ), யாரோ ஒருத்தன் Carlaக்கு எழுதிய 10-15 லவ் லெட்டர்ஸ்ம் Matteo கைக்கு கிடைக்கும். இந்த பக்கம் காதலன பார்க்க போற சந்தோஷத்துல Carla இருப்பா. திடிர்னு Matteo தன்னோட planன கேன்சல் பண்ணிட்டதா சொன்னதும், ரொம்பவே கோவமாகிடுவா. அதுக்கு அப்பறம் கத எப்படி போகுதுனு பாருங்க.

தலைவன் TINTO வின் படங்களில் voyerism அழகாக கட்சி படுத்தப்பட்டு இருக்கும், அதற்கு இந்த படமும் விதிவிலக்கில்லை. படத்தின் ஆரம்ப கட்சியே ஒரு பார்க்கில் பல ஜோடிகளின் பலனை லீலைகளில் தான் துவங்கும். அடுத்தடுத்து காம காட்சிகள் நிறைந்திருந்தாலும் மனிதனின் உள்ளார்ந்த காமஇச்சை என்பது காட்ரு போன்றது, எந்த ஒரு ஆணை கட்டியும் தை தடுப்பது கடினம் என்பதை இந்த கதை உணர்த்தும்.

இங்கே பலரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமும், தங்கள் துணையுடன் தைரியமாக சொல்ல வேண்டிய விஷயமும் "நீ தப்பு பண்ணு, ஆனா என்கிட்ட சொல்லிட்டு பண்ணு" என்பது தான். இந்த வெளிப்படையான தன்மை இருந்துவிட்டால் உறவுக்குள் சிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை.

(தொடர் பதிவாக வேறு ஒரு போஸ்டில் எழுத தான் நினைத்தேன் அனால் எனது எந்த பதிவிற்கும் யாரும் பதில்கள் எழுதுவதோ, கருத்துக்கள் தெரிவிப்பதோ இல்லை என்பதால் ஒரே போஸ்டில் ஒட்டு மொத்த த்ரெடும் எழுத முடிவு செய்து விட்டேன்).
 
Am gonna watch either one of them today:Dream1:lemme go and searchhhhhhhhh
 
"பெண்ணின் மென்மை தன்மை உடையும் பொழுது அவள் எடுக்கும் விஸ்வரூபம் அளப்பரியது"

PAPRIKA

TINTO BRASSஇன் அணைத்து கதைகளுமே பெண்ணின் காம உளவியலை பேசும் படங்கள். PAPRIKA எல்லாவற்றிலும் ஒரு படி மேல், paprika ஒரு கிராமத்து இளம் பெண், தான் கல்யாணம் செய்துகொள்ள போகும் காதலின் பணத்தேவைக்காக பதினைந்து நாட்கள் ஒரு விபச்சார விடுதியில் வேலை செய்து அதில் வரும் பணத்தைக்கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைக்கும் எண்ணத்தோடு அந்த விபச்சார விடுதிக்குள் வருகிறாள். PAPRIKA என்பது அவளது நிஜ பெயர் அல்ல அந்த விடுதியில் இருக்கும் பெண்கள் ஒவொருவரும் வைத்துக்கொள்ளும் புனை பெயரை போல அந்த விடுதியின் தலைவி அவளுக்கு சூடிய பெயர். விபச்சார விடுதிக்கு வருவதற்கு அவள் எதுவும் கவலை படவில்லை, உண்மையில் அவள் பெரிதும் விருப்பப்பட்ட அங்கு வருகிறாள். paprikaவின் அழகு அங்கு வரும் எல்லா ஆண்களையும் கவருகிறது, இன்னும் சொல்ல போனால் அங்கேய் இருக்கும் மற்றபெண்களையும் கவர, அந்த பெண்களும் இவளோடு உறவு கொள்கிறார்கள். ஒரு சிறு குழந்தை போல அந்த விடுதிக்குள் வரும் paprika விற்கு அங்கு இருக்கும் ஒவொரு விஷயமும் பிரமிப்பும், பிரமாண்டமும், வித்தியாசமும், சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமுமாக தோன்ற அவள் மெல்ல மெல்ல தன்னை இழக்க துவங்குகிறாள். காமமும் பணமும் ஆண்களை அடக்கி ஆளும் தண்மையும் அவளுக்கு போதையாக மாறுகிறது. காமத்தில் எல்லைகளை தொட எண்ணுகிறாள். இறுதியில் அவள் என்ன ஆனால் என்பது போல படம் முடிவடைகிறது. விபச்சார விடுதியின் அழகியலை படம் அதனை நேர்த்தியாக காட்டுகிறது. அங்கேய் இருக்கும் பெண்கள் ஆண்கள் அற்ற வேளையில் எதனை சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதும். விபச்சாரம் என்பதும் ஒரு வேலை என்பதாக எப்படி மாறிப்போகிறது என்பதும் எந்த ஒரு சோகமும் இன்றி அருவெறுப்பு இன்றி அழகாக கட்சி படுத்தபடுகிறத.

TINTOBRASSஇன் படங்கள் ஒரு காம பாடம்.

"உன் கைகளை காட்டு, உன் கைகளின் நேர்த்தியும் உன் விரல்களின் வடிவமும் உன் அந்தரங்க உறுப்பின் அழகை சொல்லிவிடும்" என்கிற ஒரு வசனம் போதும். வரிக்கு வரிக்கு காமம் திளைத்து படத்தில் ஆண்களின் இச்சைகளும் அதை பெண்கள் பெரிதும் விரும்பாவிட்டாலும் நடிக்கிறார்கள் என்பதும் எளிதாக உணர்த்தப்படுகின்றது.

porn என்பது வெறும் பார்த்து mastrubate செய்வதற்கு என்பதையும் மீறி, porn நம் எதிர் பாலினத்தை டெஹவைகள் என்ன என்பதை உணர்த்த வேண்டும், அந்த விதத்தில் மலிவான porn களுக்கு மத்தியில் தலைவன் டின்டோவின் படைப்புகள் உளவியல் ரீதியான porn படங்களே.

என்ன நண்பர்களே மேலும் பதிவுகள் போடலாமா???
 
அடப்பாவிங்களா
 
Top