Wednesday
Wellknown Ace
Hearts uhh…View attachment 377720View attachment 377721
தனிமை தவத்தின்
வரம் நீ
பார்வை தூரத்தின்
பிம்பம் நீ
கேட்கும் திறனின்
குரல் நீ
வாழ்வின் முழுமை
நீ
கொலுசு ஒலியின் ரீங்காரம்...
View attachment 377722
You’re the gentle proof that love exists quietly too
