Already two days over inum 65 than balance67 aaah

Daily vanthu visit panitu pogavum
Already two days over inum 65 than balance67 aaah

Hearts uhh....உன் விழியின் படபடப்பு
என் இதயத்தின் துடிப்பு
உன் மௌனம்
என் நிசப்தம்
உன் பார்வை
என் வசந்தம்
உயிர் தந்து போ.....
View attachment 376120
![]()
![]()

62 days to go AAA..View attachment 376449
View attachment 376450
விழியில் சிறை வைத்தாய்
உள்ளத்தில் உறைய வைத்தாய்
உன்னுள் உருக வைத்தாய்
View attachment 376452
என் உள் நீ
உன் உள் நான்

Hearts uh….View attachment 376449
View attachment 376450
விழியில் சிறை வைத்தாய்
உள்ளத்தில் உறைய வைத்தாய்
உன்னுள் உருக வைத்தாய்
View attachment 376452
என் உள் நீ
உன் உள் நான்

Hearts uh….View attachment 376682View attachment 376683
கண்ணின் இமை நீ
இதயத்தின் துடிப்பு நீ
இசையின் ஸ்வரம் நீ
வாழ்வின் முற்று நீ
காதலின் உருவம் நீ ......
View attachment 376684
Me va da paya nama biryani saptu kiteePavam avarukku yenna parachanayo![]()
pesuvomHearts uh…View attachment 377029
View attachment 377030
காதலின் வடிவம் நீ
கனவின் உருவம் நீ
நேசத்தின் நிஜம் நீ
வாழ்வின் வரம் நீ
காத்திருக்கும்......
View attachment 377032
Hearts uh….View attachment 377244View attachment 377245
நொடிகள்
நிமிடங்கள்
நாள்கள்
வாரங்கள்
மாதங்கள்
வருடங்கள்
கடந்தும் மாறாமல்
நாம் காதல்
தூரத்திலிருந்தும் அருகில் ....
View attachment 377255
Hearts uhh…View attachment 377487View attachment 377488
கோடையின் மழை நீ
மழையின் சாரல் நீ
வாடையின் வெப்பம் நீ
இலையுதிர் காலத்தின் வசந்தம் நீ
இதயத்தை மாற்றிக்கொண்டோம்
காதல் ஆணைப்படி......
View attachment 377489