



மிகவும் பிடித்த பொருளொன்று
தொலைந்து மீண்டும்
கைகளில் கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும் !!!
என் கனவுகளிலும்
என் நினைவுகளிலும்
என் உயிரிலும் நீ இருக்கிறாய்
நீயின்றி நான் என்றே இல்லை !!!
உன்னை முழுவதுமாக
புரிந்துகொள்ளும்
ஒருவரை பெற்றுவிட்டால்
அது வாழ்க்கையின்
மிகப்பெரிய வரம் !!!