• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Mom: My First Home, My Forever Hero.....

வார்த்தையில் அடங்கா காவியம்
வர்ணத்தில் நிறையா ஓவியம் அம்மா...

A poem too vast for words,
A painting filled with colors — that's you, Mother.
View attachment 324988

ஆண்களின் முதல் காதல் எப்பொழுதுமே தனது அம்மாவிடம் தான் தொடங்கும் ....
ஒரு ஆணுக்கு ஒரு நல்ல மனைவி ,தோழி ,மகள் ,சகோதரி கூட அமையாமல் போகலாம் ஆனால் நிச்சமாக ஒரு அம்மா அதுவும் நல்ல அம்மாவாக இல்லாமல் இருப்பது அரிது.

அதுவும் அந்த அனைத்தும் அம்மா இடமே அவன் பெற்றால் அவன் அதிர்ஷ்டசாலி.அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.

எளிமையாக சொன்னால் எங்களின் பாச பிணைப்பு இந்த கட்சியை போன்றது தான் ...

View attachment 324991

View attachment 324994

அவளின் செல்ல கண்டிப்பு என்னை என்றுமே தவறு ஆனா வழி பாதையில் செல்ல விடாது

ஒருவரின் ஒழுக்கம் ,நடவடிக்கை,பண்பு எல்லாமே பெற்றோர்கள் வழி வருவது தான்.அதில் முதன்மையானவள் தாய்.

பிறகு அவர்களின் சேர்க்கையும்,நண்பர்களும் அவர்களின் குணத்தை மாற்ற முடியும்...

எவன் ஒருவன் தான் தாயிடம் தனது எல்லா உண்மைகளையும் சொல்கிறனோ அவன் / அவள் தனது தவறை திருத்தி கொள்வான் .

நண்பர்கள் கூட சில நேரம் தவறு செய்ய உடந்தையாக இருக்கலாம்.ஆனால் நிச்சயம் ஒரு நல்ல அம்மாவால் தவறுக்கு தனது மகனை/மகளை வழி நடத்த முடியாது.

Her loving scolding will never let me walk down the wrong path.

A person's discipline, behavior, and character are inherited from their parents—foremost among them is the mother.

Later, their associations and friends may influence or even change their nature...

But the one who shares all their truths with their mother—he or she will definitely correct their mistakes.

Sometimes even friends might support doing wrong things, but surely a good mother will guide her son or daughter away from mistakes.

“A mother’s love is not just in her embrace, but in the gentle firmness that keeps us from straying. Her values shape our character, and her truth guides our soul—no friend, no force can replace the wisdom of a good mother.

View attachment 324998
1000019811.jpg
 
Amma 3 yezhuthu kaviyam nee,
Yen porukku unnai thanthaval nee,
Yen sogathil athigam azhutaval nee,
Yen vetri ku padigal nee,
Pindam aga iruntha pothilum ennai nesithaval nee,
Naan pooikum deivamum nee
 
Top