• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Lyrical Vibes ♥️✨

இனி என்றென்றும் நீதான்…
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்…
அடி நீதானடா…
​
 
காதல் கண்ணன் தோளிலே
நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும் போது
வானை மண்ணில் பார்த்தேன்...
​
 
உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்…
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்…
உணர்வுகளாய் காத்திருப்பேன்…
உடைந்திடும் உன் உன்னை காண்பேனே…
​
How post a song
 
உன்ன எண்ணி நானே…
உள்ளம் வாடிப் போனேன்…
கன்னிப் பொண்ணுதானே…
என் மாமனே.....
நிலா காயும் நேரம்…
நெஞ்சுக்குள்ள பாரம்…
மேலும் மேலும் ஏறும்…
இந்த நேரந்தான்…
இந்த நேரந்தான்…
​
 
எனக்கென இருப்பது ஒரு உசுரு…
அதை உனக்கென தருவது வரம் எனக்கு…
நீ மறந்தால் என்ன…
மறுத்தால் என்ன…
நீதான் எந்தன் ஒளி விளக்கு…
:heart1:
​
 
இரு கைகள் தீண்டாத பெண்மையை…
உன் கண்கள் பந்தாடுதோ…
❤️❤️❤️✨✨✨✨✨❤️❤️❤️
​
 
பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…
​
 
✨கனவில் நீயும் வந்தால்…
என் உறக்கம் கேட்கிறாய்…
எதிரில் நீயும் வந்தால்…
என் உயிரை கேட்கிறாய்✨
​


Rimix super
✨கனவில் நீயும் வந்தால்…
என் உறக்கம் கேட்கிறாய்…
எதிரில் நீயும் வந்தால்…
என் உயிரை கேட்கிறாய்✨
​


.
Telugu version
 
Back
Top