Sunநில்
செஞ்ச சிலையே
Mecuryயில்
மலர்ந்த மலரே
Venusயில்
வசிக்கும் வெண்ணிலாவே
Earthதில்
எழுதிய இலக்கியமே
Marsசில்
மணக்கும் மல்லிகையே
Jupiteril
ஜொலிக்கும் ஜுவல்லரியே
Saturnநில்
சிரிக்கும் சீதையே
Uranusயில்
உலவும் உயிரே
Neptuneயில்
நடக்கும் நந்தவனமே
Plutoவில்
புதைந்த பொக்கிஷமே
உனை நான் எங்கே தேடுவது
செஞ்ச சிலையே
Mecuryயில்
மலர்ந்த மலரே
Venusயில்
வசிக்கும் வெண்ணிலாவே
Earthதில்
எழுதிய இலக்கியமே
Marsசில்
மணக்கும் மல்லிகையே
Jupiteril
ஜொலிக்கும் ஜுவல்லரியே
Saturnநில்
சிரிக்கும் சீதையே
Uranusயில்
உலவும் உயிரே
Neptuneயில்
நடக்கும் நந்தவனமே
Plutoவில்
புதைந்த பொக்கிஷமே
உனை நான் எங்கே தேடுவது


Inga engaiyumae Ilana vera engae thedurathu...
Oru vela anga thedina kedaipangaloo 




@Dr OxyGeN 
Vera ithu Mathiri 

