Eeeeeeee jk superaeeeeஇரு விழியில் ஓர் விழியாய்...
இரு கரத்தில் ஓர் கரமாய்...
அன்பால் என்னை அரவணைத்தவளே!!
நிகரில்லா நம் நட்பிற்கு இல்லை எல்லை..
என்றும் தொடரும் இந்த
அடியேனின் அன்பு தொல்லை❤❤...
கபடமில்லா அன்பு கொண்ட நெஞ்சம்...
உரிமையுடன் கோவித்த சுட்டெரிக்கும் கண்கள்...
ஆதரவற்ற நிலையில் வந்த பரிவான சொற்கள்...
என்றும் உந்தன் நினைவினை மறவேன்...
மறக்கும் நாள் இந்த அடியேன் மறைவேன்...
Happy Birthday Mithu![]()
Thank you so much
Thank you so muchHBD @Mithra07 God Bless Uh
Nicee thank you so much
thank you so muchMany more happy returns of the day Mithu![]()
![]()
![]()
Thank you so much uncleHbd mithu ma
Thank you affairHBD Mithra![]()
Thank you so much rapzzzzz