• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

AR's Ohhh -La-La-La vibe

தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே...


​

அந்தக் கழுத்து தேமலையும்,
காதோர மச்சத்தையும்​
பாப்பதெப்போ!!!
​
:inlove::headphones::hearteyes:
​
அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும்​
கேட்பதெப்போ!!! ​

Woww song da..just love this song..
 
உன் பேர் மெல்ல
நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன...

ஓர் நாள் உன்னைக் காணாவிடில்...


எங்கே உன் அன்பென்று கேட்கின்றன!!!​

​
நீ வந்தால்
மறுகணம் விடியும் ​
என் வானமே!!!❤️​
 

​
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே..! :heart1: ​
668b7f66-4b6e-4a94-bbaa-330f699cd2b8.jpeg​
✨When you truly love someone,
longing for them is also a precious moment..!✨​
 
Pattu intha song ketia..?
✨வந்து சேந்துக்கோ
❤️உண்மை அன்பில் யாவும் உண்டு❤️​
வந்து சேந்துக்கோ..‌.✨​
:highfive::headphones::inlove:
olaf-dance.gif
​
 
ஒரு பறவையானேன் விண்ணோடு...

​
என் சிறகுகள் தொலைத்தேனா உன்னோடு...​
:heart1:images (30) (1).jpeg:heart1:​
 
​
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்...

நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே...
​
தென்கிழக்கு சீமையிலே
செங்காத்து பூமியில

ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு...
:zzz:
​
 
Top