Anbini's Winter Tales: A title that groups the four months (which lOrdered listead into winter) under the author's name.
யோசித்துப் பார்த்தால் என்னைப்பற்றி சிறிதும் யோசிக்காதவர்களைத்தான் நான் அதிகம் நேசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்...!
************************************************
ஆகப்பெரிய சுதந்திரம் என்னவெனில்...
யாருக்கும் முக்கியமானவர்களாக இல்லாதிருத்தல் தான்...!

என் காதல் இன்று வரை அழகாகவே இருக்க இரண்டே இரண்டு காரணம் தான் இருக்க முடியும் ஒன்று அதனை சொல்லாத போது! இன்னொன்று அதனை எதிர்பார்க்காத போது...

பிரியம் பிரியமாகவே இருக்க வேண்டுமெனில் அதற்குக் காரணம் தெரிந்திருக்கவே கூடாது...!

பெருந்துயர் என்பது என்னை அழ வைத்தவர்களிடமே ஆறுதல் தேடிக்கொண்டிருப்பது...!

எதிர்பார்ப்பையும் நிறுத்திவிட்டால் வேறென்ன இருக்கிறது அன்பில்...!

இப்போதெல்லாம் பிரிவுகளைக் கையாளப் பழகிவிட்டேன்.
நினைவுகளைத் தான் கையாள முடிவதேயில்லை...!

-அன்பினி

***********************************************
- "Seasons of the Heart"
- "A Little Rain, A Lot of Feelings"
- "Love, Rain, Memories, Loneliness"
- "The December of Our Memories"

nice lines 