AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆நீயும் வா༆•❤꧂
ஊரெல்லாம்
மழை பெய்ய...
நான் மட்டும்
உன் நினைப்பில்
நனைய...
மனசெல்லாம்
குளிருது..
மடிசாய நீ வந்தா
மயிலிறகாய் தாலாட்டுவேன்...
அடைமழைக்கு
ஆதரவா
குடைபிடிக்க நீயும் வா...
மடை திறந்து வெள்ளம் வருவதற்குள்
மடிசாய நீயும் வா...

enkuda travel panurathu romba kastam 