꧁❤•༆திமிர் பிடித்தவன் ༆•❤꧂
மனதில் கொட்டி கிடக்கும் எல்லா வலிகளையும் தனக்குள்
ஒளித்துக்கொள்ளும் வலிமை
இந்த புன்னகைக்கு உண்டு .
எனது சின்னஞ்சிறு ஆசைகளுக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும் அன்பு
புரியாத வரை உன் பார்வையில்
நான்...
அகந்தை பிடித்தவன் திமிர் பிடித்தவன்
கோவக்காரன் பிடிவாதகாரன்
எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள்
உன்னிடத்தில் நான் அப்படிதான்...
மனதில் கொட்டி கிடக்கும் எல்லா வலிகளையும் தனக்குள்
ஒளித்துக்கொள்ளும் வலிமை
இந்த புன்னகைக்கு உண்டு .
எனது சின்னஞ்சிறு ஆசைகளுக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும் அன்பு
புரியாத வரை உன் பார்வையில்
நான்...
அகந்தை பிடித்தவன் திமிர் பிடித்தவன்
கோவக்காரன் பிடிவாதகாரன்
எப்படி வேண்டுமானாலும்
பெயர் சூட்டிக்கொள்
உன்னிடத்தில் நான் அப்படிதான்...