• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♬♩♪♩ ♩♪♩♬Describe a song about your lover or loved one❤♬♩♪♩ ♩♪♩♬


மறுவார்த்தை பேசாதே! ❤️



தொலைதூரம்
சென்றாலும் தொடு வானம்
என்றாலும் நீ விழியோரம்
தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

1711984353500.jpg


இதழ் எனும்
மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்
 
To...Loved One!!!!!!
"பறவை பறக்கும் போது ஆகாயம் தொலைந்து போகும் பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்"
:heart1:
"விழி உன்னை காணும் போது உலகம் தொலைந்து போகும் என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்"

:inlove:
 

♬♩♪♩ ♩♪♩♬ Here is mine♬♩♪♩ ♩♪♩♬

Vervai thuli mugathil
Vaira karkkal◆
Azhagai koora tamilil
Illai sorkkal♡


Meesai mudi kariya
Arugam purkal☆
Thaavi mella kadikka
Yengum parkal★

Unarugil mul chediyum
Azhagaga theriyum..

◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉

❤❤❤​
View attachment 220885
❤❤❤
◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉

Describe your song......
The song still not composed yet to describe her...
So I write some poems for her and felt something is missing...

Atleast 10 to 15 song heard specially for her n still listening....
 

♬♩♪♩ ♩♪♩♬ Here is mine♬♩♪♩ ♩♪♩♬

Vervai thuli mugathil
Vaira karkkal◆
Azhagai koora tamilil
Illai sorkkal♡


Meesai mudi kariya
Arugam purkal☆
Thaavi mella kadikka
Yengum parkal★

Unarugil mul chediyum
Azhagaga theriyum..

◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉

❤❤❤​
View attachment 220885
❤❤❤
◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉◉◉❥◉

Describe your song......
Itho one nimite paaru

But what to do marriage aagi poitaa 4 yrs aachu
Ipo kuda pesalaamnnu ponean
Ava purushan phone eduthaaru
So nalla irukatum nu vittutean ❤️
King is always nalla paiyan
But dirty minded konjam
 
ஒரு தேவதை பார்க்கும்
நேரமிது மிக அருகினில்
இருந்தும் தூரம் இது....

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும்
போதிலும் தூங்காதே....


என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம்
மறந்தேனே கால்கள்
இரண்டும் தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்னவாகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்....

:heart1:


:heart1:

கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே
கேட்டேனே உனது அழகை
காண தானே
கண்கள் வாழுதே....

மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள்....


இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும்
போதிலும் தூங்காதே....

ஒரு தேவதை பார்க்கும்
நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது....


 
Top