• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♪⋆。♫ Jazz Music Corner♫⋆。♪

Namaku pidicha fav songs nu silathu irukum ilaya, enaku pidichathu silathu share pandren.:inlove:

Thonum pothu ketukalam, thonuravangalum ketukalam...:angel:

So starts with konjam chillunu song ehhh...:bandid:

Light ah maargazhi kaaththu visuthu...:shiver:
Appadiye paattu keatu thoonguvom...:zzz:

View attachment 171577
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!!!
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்...
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்!!!
View attachment 171576
#jazz_arrahman
#jazz_maa
rgazhi_poove
 

We shall breathe again...
Hearts will beat again❤️
On the branches of hope✨
A little bird will sing again☘️
This world will flower again!!!

Come...
Take the dark nights away
Fill my eyes with sweet dreams...
:zzz:

#jazz_nindiya_hindi
#jazz_ayushmann_khurrana
 


❤️✨


கீரல்களாய் இருக்கும் இடத்தில்
தடயங்கள் தெரிகின்றன...
அதில் சில முகங்கள் தோன்றினும்
உன் உறவை விரும்பி வாசல் தேடும்
ஓர் வானம்பாடியாய்...

#jazz_kuyil_paatu
#jazz_ilayaraja
 

இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை...

:rock:

#jazz_thottu_thottu_pogum_thendral
#jazz_u1
 

கண்ணும் நெஞ்சும்
என் வசம் இல்லையே...
❤️
#jazz_thendral_kaatre
#jazz_ilayaraja
 

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே!!!

நிதமும்
❤️
#jazz_ennai_thottu_allikonda
#jazz_ilayaraja
 
சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன என்ன ஆசையுண்டோ...
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே...
View attachment 179582
:heart1::zzz:
#jazz_china_china_roojapoove
#jazz_ilayaraja
இது பேசா ஓவியம்...
❤️✨
 

விளையும் பூமி தண்ணீரை விலக சொல்லாது…
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது…

:heart1:

#jazz_devathaiye_va_va
#jazz_mani_sharma
 
Top