• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♪⋆。♫ Jazz Music Corner♫⋆。♪

SkyLub Jazz

Hoping pops✨
VIP
Senior's
Posting Freak
Namaku pidicha fav songs nu silathu irukum ilaya, enaku pidichathu silathu share pandren.:inlove:

Thonum pothu ketukalam, thonuravangalum ketukalam...:angel:

So starts with konjam chillunu song ehhh...:bandid:

Light ah maargazhi kaaththu visuthu...:shiver:
Appadiye paattu keatu thoonguvom...:zzz:

images (15).jpeg
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!!!
1bd8881f181fa7e2a6f20300e3f04323.gif
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்...
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்!!!
sddefault~2.jpg
#jazz_arrahman
#jazz_maa
rgazhi_poove
 
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச...
1000011440.gif
கறை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப் பார்க்க...
கடல் மீன் கூட்டம் ஓடி வந்த
கண்ணைப் பார்க்க...
1000011437.jpg
அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ...
அலைகள் வெள்ளி ஆடை போல

உடலின் மீது ஆடுமோ...
:angel:
#jazz_ilayaraja
#jazz_maalayil_yaaro
 
Last edited:
நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி
நதிஎங்கு செல்லும்
கடல்தன்னைத் தேடி
பொன்வண்டோடும்
மலர் தேடி
பொன்வண்டோடும்
மலர் தேடி
என் வாழ்வில்
♥️ நீ வந்தது விதியானால்

நீ.. எந்தன் உயிரன்றோ ♥️
 

Kaalam karaindha pinnum
Koondhal naraitha pinnum
Anbil maatram illaiyae❤️
#Recent fav



எவரும் சொல்லாமலே…

குயிலெல்லாம் தேனா பாடுது…
எதுவும் இல்லாமலே…

மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
❤️
#All time fav
 
கண் மூடிய போதிலும்
மின்னிடும் கதிராய்
என்னுள்ளே ஒளிர்வது யார்
சொல்வாய், சொல்வாயா...
1000011537.jpg

1000011536.jpg
கவிதைகளில் கரையவா
பனி நதிகளில் மறையவா
என் உயிர் காற்றே!!!
1000011538.jpg
#jazz_sidsriram
#jazz_en_uyir_katrea

#jazz_kannamma
 
1000011547.gif
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே!!!

1000011543.jpg
வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே!!!
1000011560.jpg
மெல்லிசைகள் படித்தால்
மேடு பள்ளம் மறைத்தால்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே...
1000011561.jpg
பூங்குயிலே பூங்குயிலே
பெண்ணும் ஆறும்
வடிவம் மாறக்கூடும்...
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்...

#jazz_arrahman
#jazz_nadhiye_kadhal_nadhiye
 
தவழ்ந்திடும் மலையருவி
பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்..
நடை தத்தி தத்தி பழகும்...

1000011608.jpg
நான் போகும் பாதை நிழல் போல கூட
வருகின்ற பூங்காற்றும்
என் தோழிதான்!!!
1000011605.jpg
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரை தேடுதோ
நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது...
திரு நாள் இது ..
1000011606.jpg

#jazz_ilayaraja
#jazz_ivaloru_ilanguruvi
 
1000011611.jpg
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி...

1000011562.png
1000011546.gif
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி...
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே!!!

1000011616.jpg
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா!!!
1000011613.jpg

நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்...
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்!!!

1000011614.jpg

#jazz_sidsriram
#jazz_mudhal_nee_mudivum_nee
#jazz_kanmani

#jazz_kannamma
 
LOve t
Namaku pidicha fav songs nu silathu irukum ilaya, enaku pidichathu silathu share pandren.:inlove:

Thonum pothu ketukalam, thonuravangalum ketukalam...:angel:

So starts with konjam chillunu song ehhh...:bandid:

Light ah maargazhi kaaththu visuthu...:shiver:
Appadiye paattu keatu thoonguvom...:zzz:

View attachment 171577
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!!!
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்...
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்!!!
View attachment 171576
#jazz_arrahman
#jazz_maa
rgazhi_poove
this
 
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி...

View attachment 172109
View attachment 172110
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி...
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே!!!

View attachment 172111
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா!!!
View attachment 172112

நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்...
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்!!!

View attachment 172113

#jazz_sidsriram
#jazz_mudhal_nee_mudivum_nee
#jazz_kanmani

#jazz_kannamma
More.......
 
1000011771.jpg
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ...
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ!!!

வானில் தோன்றும்
கோலம் அதை யார் போட்டதோ...
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ!!!
1000011773.jpg

#jazz_ilayaraja
#jazz_putham_pudhukaalai
 
Top