• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♥️அவன் ♥️

உன்னோடு பேசத் தொடங்கும் முன்

சொல்ல நினைத்த ஆயிரம் வரிகளும்,

உன் முதல் வார்த்தையைக் கேட்டதும்

காணாமல் போகின்றன.

நீ எதைப் பேசினாலும் சரி,

விஷயம் எதுவென்று என் மனம் கவனிப்பதில்லை...

உன் குரலின் நடுக்கத்தையும்,

வார்த்தைகளுக்கு இடையே எட்டிப் பார்க்கும்

அந்தச் சின்னச் சிரிப்பையும் மட்டுமே

சேமித்துக் கொள்கிறது.

பேசுவது நீயாக இருக்கும்போது,

மௌனம் கூட ஓர் அழகிய இசைதான்.

இரவெல்லாம் நீ பேசித் தீர்த்தாலும்,

"சரி, வைக்கிறேன்" என நீ சொல்லும் அந்த ஒரு நொடி...

இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாமோ என்று

ஏங்கும் இந்த இதயத்திற்கு

எப்படிப் புரியவைப்பேன் உன் நினைவை?
1000224965.jpg

​
 
என் விழி பேசும் மௌனமும் அவளே,
என் சுவாசத்தின் முதல் மூச்சும் அவளே…
எப்பொழுதும் என் மனதை ஆக்கிரமிக்கும்
இனியதொரு நினைவும் அவளே;
விலகிச் செல்ல முயன்றாலும்
பிரிந்திருக்க முடியாத பந்தமும் அவளே…
என் கவிதைகளில் வடிக்க இயலா
உன்னதச் சித்திரமும் அவளே;
காலங்கள் கடந்தும் தொடரும்
என் வாழ்வின் அர்த்தமு
என் மௌனத்தின் மொழியும் அவனே,
என் நினைவின் முதல் வரியும் அவனே…

நான் தேடாத நேரங்களிலும்
என்னைத் தேடி வரும் நினைவு அவன்;
நான் மறக்க நினைக்கும் தருணங்களிலும்
மறக்க முடியாத காரணமும் அவன்…

என் இதயத்தில் எழுதப்படாத
ஒரு அழகிய அத்தியாயம் அவன்;
முடிவில்லாமல் தொடரும்
என் மௌனத்தின் அர்த்தம் அவன்…… ❤️

என் மௌனத்தின் மொழியும் அவனே,
என் நினைவின் முதல் வரியும் அவனே…

நான் தேடாத நேரங்களிலும்
என்னைத் தேடி வரும் நினைவு அவன்;
நான் மறக்க நினைக்கும் தருணங்களிலும்
மறக்க முடியாத காரணமும் அவன்…

என் இதயத்தில் எழுதப்படாத
ஒரு அழகிய அத்தியாயம் அவன்;
முடிவில்லாமல் தொடரும்
என் மௌனத்தின் அர்த்தம் அவன்…… ❤️

View attachment 431891



என் விழி பேசும் மௌனமும் அவளே,
என் சுவாசத்தின் முதல் மூச்சும் அவளே…
எப்பொழுதும் என் மனதை ஆக்கிரமிக்கும்
இனியதொரு நினைவும் அவளே;
விலகிச் செல்ல முயன்றாலும்
பிரிந்திருக்க முடியாத பந்தமும் அவளே…
என் கவிதைகளில் வடிக்க இயலா
உன்னதச் சித்திரமும் அவளே;
காலங்கள் கடந்தும் தொடரும்
என் வாழ்வின் அர்த்தமும் அவளே……
 
உன்னோடு பேசத் தொடங்கும் முன்

சொல்ல நினைத்த ஆயிரம் வரிகளும்,

உன் முதல் வார்த்தையைக் கேட்டதும்

காணாமல் போகின்றன.

நீ எதைப் பேசினாலும் சரி,

விஷயம் எதுவென்று என் மனம் கவனிப்பதில்லை...

உன் குரலின் நடுக்கத்தையும்,

வார்த்தைகளுக்கு இடையே எட்டிப் பார்க்கும்

அந்தச் சின்னச் சிரிப்பையும் மட்டுமே

சேமித்துக் கொள்கிறது.

பேசுவது நீயாக இருக்கும்போது,

மௌனம் கூட ஓர் அழகிய இசைதான்.

இரவெல்லாம் நீ பேசித் தீர்த்தாலும்,

"சரி, வைக்கிறேன்" என நீ சொல்லும் அந்த ஒரு நொடி...

இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாமோ என்று

ஏங்கும் இந்த இதயத்திற்கு

எப்படிப் புரியவைப்பேன் உன் நினைவை?
View attachment 439175

​


மடிந்துபோகும் வினாடியில் விடைபெறும் உனது வார்த்தை,
முழுமையாய் நசுக்குகிறது என் நெஞ்சின் சுவாசத்தை!
நீ வைக்கும் ஒவ்வொரு பிரியாவிடைப் புள்ளியிலும்,
கசிந்துருகித் தவிக்கின்றன என் இரவுகளின் விடியல்கள்.
இந்தத் தனிமையின் கொடும் தீயில் கருகும் உயிரை,
எங்கு கொண்டு போய் நான் மறைப்பேன் காதலே?
 
விழி பேசும் மொழியெல்லாம்
அறிந்தவன் அவன்...
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தவன் அவன்!
ஆயிரம் கூட்டத்தில் நின்றாலும்
என் தேடல் அடங்கும்
ஒரே முகவரி அவன்.
கோபத்தில் கூட
குறையாத அன்பும்,
சிறு புன்னகையில்
தீர்த்து வைக்கும் உலகமும்
அவனோடு மட்டுமே சாத்தியம்.
விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்
விலகி நின்ற போதெல்லாம்,
நிழலாய் தொடராமல்
தோளாய் வந்து தாங்கியவன் அவன்!
வார்த்தைகளில் அடக்க முடியாத
என் மொத்த கவிதையும்,
நான் வாழ்ந்து பார்க்க நினைக்கும்
அழகிய வாழ்க்கையும்...
அவன் , என்னவன்!


View attachment 431939


மடிந்துபோகும் வினாடியில் விடைபெறும் உனது வார்த்தை,
முழுமையாய் நசுக்குகிறது என் நெஞ்சின் சுவாசத்தை!


நீ வைக்கும் ஒவ்வொரு பிரியாவிடைப் புள்ளியிலும்,
கசிந்துருகித் தவிக்கின்றன என் இரவுகளின் விடியல்கள்.


இந்தத் தனிமையின் கொடும் தீயில் கருகும் உயிரை,

எங்கு கொண்டு போய் நான் மறைப்பேன் காதலே?
 
நீ பார்க்கும் ஒற்றைப் பார்வை போதும்,

என் பெண்மையின் திமிரெல்லாம் கரைந்து போக!

உன் விரல்கள் என் கரம் கோர்க்கும் வினாடியில்,

பூமியே என் காலடியில் சுழல்வது போலொரு மயக்கம்.

ஆயிரம் கவிதைகள் எழுதிப் பார்த்தாலும்,

உன் பெயரின் அழகை என்னால் தொட முடிவதில்லை.

உன் புன்னகை என் நாளின் வெளிச்சம்;

உன் குரலின் நடுக்கம் என் இதயத்தின் துடிப்பு!

கடவுள் எனக்கு எதைத் தந்தாலும், தராவிட்டாலும் பரவாயில்லை...

உன் தோள் மீது தூங்கி,

உன் மூச்சுக்காற்றில் கண்விழிக்கும்

இந்த ஒரு வாழ்வு மட்டுமே என் வரம், என்னவனே!

1000225854.jpg

​
 
விழி பேசும் மொழியெல்லாம்
அறிந்தவன் அவன்...
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தவன் அவன்!
ஆயிரம் கூட்டத்தில் நின்றாலும்
என் தேடல் அடங்கும்
ஒரே முகவரி அவன்.
கோபத்தில் கூட
குறையாத அன்பும்,
சிறு புன்னகையில்
தீர்த்து வைக்கும் உலகமும்
அவனோடு மட்டுமே சாத்தியம்.
விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்
விலகி நின்ற போதெல்லாம்,
நிழலாய் தொடராமல்
தோளாய் வந்து தாங்கியவன் அவன்!
வார்த்தைகளில் அடக்க முடியாத
என் மொத்த கவிதையும்,
நான் வாழ்ந்து பார்க்க நினைக்கும்
அழகிய வாழ்க்கையும்...
அவன் , என்னவன்!


View attachment 431939

கண்ணின் சைகையில் உலகைக் காட்டும் ஒளியவள்...
என் மௌனத்தின் ஆழத்தை எழுதும் கவிதையவள்!
ஆயிரம் கூட்ட நடுவே நின்றாலும்,
என் விழி தேடும் ஒரே அடையாளம் அவள்தான்.
கோபத்தின் உச்சியிலும் குளிர் தூவும் அன்பும்,
சிறு புன்னகையில் என் உலகை வெல்பவளும் அவளே!
தடுமாறி நான் வீழும் போதெல்லாம்,
நிழலாய் விலகாமல் வேராய் தாங்கும் துணிவவள்!
வார்த்தைகளின் எல்லை மீறி நிற்கும்
என் மொத்த ஜீவனும்,
நான் சுவாசிக்கும் பிரபஞ்சமும்...
அவள், என் சொந்தமானவள்!
 
அவளவன்

அவள் சிந்தும் புன்னகையில்

அவன் உயிரை விதைக்கின்றான்...

அவன் வரைந்த மௌனத்தில்

அவள் உலகைக் காண்கின்றாள்!

அவள் பாத சுவடுகளெல்லாம்

அவன் நடக்கும் பாதையென,

அவன் சிந்தும் மூச்சுக் காற்றில்

அவள் வாழும் ஜீவனென...

பேசாத விழிகளிரண்டும்

பேசிக்கொள்ளும் ரகசியங்கள்,

பூமியில் யாரும் அறியா

புதிரான பாஷைகள்!

அவள் வானத்து நிலவென்றால்,

அவன் காத்துக்கிடக்கும் வான்வெளி...

அவள் ஆழ்கடல் அலை என்றால்,

அவன் தழுவிநிற்கும் தீரவெளி!

இருவர் என்ற எல்லை மறைந்து

ஒருவரான ஓர் உருவம்...

காலம் தோறும் அழியாத

அவளவனின் காதல் காவியம்!

1000226261.jpg
​
 
Top