• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

☆ミ சிறுமை彡☆

Indrajith

Epic Legend
Senior's
Chat Pro User

1770813997809.gif
ஆண்களின் தேவை ..
பெண்களின் உடல் மட்டும் என்றால்
தாராளமாக சென்றிரூப்போம்,
விலைமாதுவிடம் .

எங்களின் தேவை எல்லாம்
மனதுருகி அழ
ஒரு மடி மட்டும் தான்.
அதற்கு விலயாய் தர

என்னிடம் அன்பை தவிர
வேறு இல்லை !


.
1770814425827.jpeg

ஊரெங்கும் காதலர் தினம்
கொண்டாட தயாராகிறார்கள்
நான் மட்டும் உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ

வந்த பின் எல்லா நாளும்
காதலர் தினம் தானே..



.
1770814500232.jpeg
கோபம் உன்னை கொன்றுவிடும்
என்று சொன்னார்கள்.
அன்பும்

அதைத்தானே செய்கிறது !


.
1770814800743.jpeg
நீயும் நானும்
பிரிந்துவிடவெனும் என்று
முடிவான பிறகு
உணகும் எனக்கும்
எதற்கு பகை என்னும்

புதிய உறவு



.
1770815483196.png
எல்லோரும் இரட்டை கதைகளோடு
தான் வாழ்கிறோம்.
ஒன்று அவர் வாழும் கதை
மற்றொன்று, கனவில்
அவர் வாழா நினைக்கும் கதை..


பிடித்த பதிவுகள்-
 

View attachment 402161
ஆண்களின் தேவை ..
பெண்களின் உடல் மட்டும் என்றால்
தாராளமாக சென்றிரூப்போம்,
விலைமாதுவிடம் .

எங்களின் தேவை எல்லாம்
மனதுருகி அழ
ஒரு மடி மட்டும் தான்.
அதற்கு விலயாய் தர

என்னிடம் அன்பை தவிர
வேறு இல்லை !


.
View attachment 402162

ஊரெங்கும் காதலர் தினம்
கொண்டாட தயாராகிறார்கள்
நான் மட்டும் உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ

வந்த பின் எல்லா நாளும்
காதலர் தினம் தானே..



.
View attachment 402163
கோபம் உன்னை கொன்றுவிடும்
என்று சொன்னார்கள்.
அன்பும்

அதைத்தானே செய்கிறது !


.
View attachment 402164
நீயும் நானும்
பிரிந்துவிடவெனும் என்று
முடிவான பிறகு
உணகும் எனக்கும்
எதற்கு பகை என்னும்

புதிய உறவு



.
View attachment 402166
எல்லோரும் இரட்டை கதைகளோடு
தான் வாழ்கிறோம்.
ஒன்று அவர் வாழும் கதை
மற்றொன்று, கனவில்
அவர் வாழா நினைக்கும் கதை..


பிடித்த பதிவுகள்-
1000110434.jpg
 

View attachment 402161
ஆண்களின் தேவை ..
பெண்களின் உடல் மட்டும் என்றால்
தாராளமாக சென்றிரூப்போம்,
விலைமாதுவிடம் .

எங்களின் தேவை எல்லாம்
மனதுருகி அழ
ஒரு மடி மட்டும் தான்.
அதற்கு விலயாய் தர

என்னிடம் அன்பை தவிர
வேறு இல்லை !


.
View attachment 402162

ஊரெங்கும் காதலர் தினம்
கொண்டாட தயாராகிறார்கள்
நான் மட்டும் உன்
வருகைக்காக காத்திருக்கிறேன்
நீ

வந்த பின் எல்லா நாளும்
காதலர் தினம் தானே..



.
View attachment 402163
கோபம் உன்னை கொன்றுவிடும்
என்று சொன்னார்கள்.
அன்பும்

அதைத்தானே செய்கிறது !


.
View attachment 402164
நீயும் நானும்
பிரிந்துவிடவெனும் என்று
முடிவான பிறகு
உணகும் எனக்கும்
எதற்கு பகை என்னும்

புதிய உறவு



.
View attachment 402166
எல்லோரும் இரட்டை கதைகளோடு
தான் வாழ்கிறோம்.
ஒன்று அவர் வாழும் கதை
மற்றொன்று, கனவில்
அவர் வாழா நினைக்கும் கதை..


பிடித்த பதிவுகள்-
Ivan @Punisher78asSuperman kooda seradha seradha nu sonnene kettiyada... Neeyum essay adikka start pannita..

1000305477.gif
 
Top