• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᴏɴʟɪɴᴇ ஆண் தோழன்♡

Lolitaaa

Idhaya Rani of ZoZo
Posting Freak
முன் பின் அறிமுகமில்லாமல் தொடங்கிய வலைதள நட்பு ♥️

“பெயர் சொல்லி அழைத்தால் உங்களுக்கு ok தானே”என அத்தனை மரியாதையோடு அழைக்கப்பட்டவன்….
எருமை,பன்னி,மயிறு என அன்பு வார்த்தைகளாலும்,அவ்வப்போது ஆபாச வார்த்தைகளாலும் அழைக்கப்படுகிறான்.

ஒரு ரீல்ஸ் பார்த்தேன் உன் நியாபகம் வந்தது அதனால் அனுப்பி வைத்தேன் என அலைபேசியில் அழைத்து ஐந்து மாத குழந்தையாய் சிரிப்பான்.

Dark காமெடிகளோ!இரட்டை அர்த்த வசனங்களோ! அனுப்பும் ரீல்ஸ்களை வைத்து ஒரு நாளும் குணத்தை முடிவு செய்தவன் இல்லை.என்ன அனுப்பினாலும் என் எண்ணங்களையும் எல்லைகோடுகளையும் நன்கு அறிந்தவன்.

“சமூக வலைதள நட்புகள் நகரும் மேகங்கள்” என்பது வழக்கமானவர்களின் வார்த்தை…
ஆண்டுகள் கடந்துவிட்டது அணு அளவும் நகரவில்லை அவன் மீதுகொண்ட நட்பு ♥️

Dedicated to @Arjun :punch:miss you mental

:heart1::heart1::heart1::heart1:
 
Last edited:

Dedicated to @Arjun :punch:missed you mental

:heart1::heart1::heart1::heart1:

Unna vidavum periya mental ah irupaan polayae :Dull: @Lolitaaa :Laugh1::Cwl:
 
முன் பின் அறிமுகமில்லாமல் தொடங்கிய வலைதள நட்பு ♥️

“பெயர் சொல்லி அழைத்தால் உங்களுக்கு ok தானே”என அத்தனை மரியாதையோடு அழைக்கப்பட்டவன்….
எருமை,பன்னி,மயிறு என அன்பு வார்த்தைகளாலும்,அவ்வப்போது ஆபாச வார்த்தைகளாலும் அழைக்கப்படுகிறான்.

ஒரு ரீல்ஸ் பார்த்தேன் உன் நியாபகம் வந்தது அதனால் அனுப்பி வைத்தேன் என அலைபேசியில் அழைத்து ஐந்து மாத குழந்தையாய் சிரிப்பான்.

Dark காமெடிகளோ!இரட்டை அர்த்த வசனங்களோ! அனுப்பும் ரீல்ஸ்களை வைத்து ஒரு நாளும் குணத்தை முடிவு செய்தவன் இல்லை.என்ன அனுப்பினாலும் என் எண்ணங்களையும் எல்லைகோடுகளையும் நன்கு அறிந்தவன்.

“சமூக வலைதள நட்புகள் நகரும் மேகங்கள்” என்பது வழக்கமானவர்களின் வார்த்தை…
ஆண்டுகள் கடந்துவிட்டது அணு அளவும் நகரவில்லை அவன் மீதுகொண்ட நட்பு ♥️

Dedicated to @Arjun :punch:missed you mental

:heart1::heart1::heart1::heart1:

Intha Lines Heart Felt Word romba Pudichu Iruntu!...
:)

Nice
 
Top