• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

மௌனத்தின் மொழி

Sugarlips

Epic Legend
Chat Pro User
நான் சில நேரங்களில்
மௌனமாகவே
பயணிக்கிறேன்
மௌனத்தினூடே சில
மௌனங்கள்
மௌனமாய் கரைந்துப்
போகின்றன!!!
:heart1:
அந்த மௌனத்தின்
மௌனத்தை
மனதிற்குள்
நினைக்கும்
பொழுது
மௌனித்துப்
புன்னகைக்கிறேன்!!!
20230704_220400_0000-removebg-preview (1).png
​
 
Last edited:
நான் சில நேரங்களில்
மௌனமாகவே
பயணிக்கிறேன்
மௌனத்தினூடே சில
மௌனங்கள்
மௌனமாய் கரைந்துப்
போகின்றன!
:heart1:
அந்த மௌனத்தின்
மௌனத்தை
மனதிற்குள் நினைக்கும் பொழுது
மௌனித்துப் புன்னகைக்கிறேன்!
​
enna sakkatai uthadu kavaithai ellam palama iruku..enna materu
 
யாருக்கு யாரை
எப்பொழுது
 எங்கே எப்படி எதற்குப்
பிடிக்குமென்று
யாருக்கும் தெரியாது!!!
:heart1:
நீ எனக்கு எப்படிப்
பிடித்துப் போனாய்
என்பது எனக்கும்
உனக்குமான மௌன
ரகசியம்!!!
:heart1:
அதற்கு நீ என்னிடம்
மௌனமாய்
கொண்டுள்ள
உண்மை அன்பும்
 ஒரு காரணம்!!!


:heart1:
20230704_220400_0000-removebg-preview (1).png​
 
Last edited:
உன் மார்பு மீது என் தலையைப்
புதைத்துக் கொண்டதும்
ஆசையாய் என் தலை முடிகளைக் கோதி விட்டதும்,
:heart1:
ஆதரவாய் அணைத்துக்
கொண்டதும் என் கால்
விரல்களைப் பிடித்து விட்டதும்
என் விழியைஉன் விழியால்
மூடியதும் கூட மௌனத்தில்
மௌனமாய் பயணிக்கிறது!!!
:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png​
 
Last edited:
:heart1:
உணவு உண்ணும் வேளைகளில்
என் கைகளைக் கழுவி விட்டதும்
உன் கைக்குட்டையால் துடைத்து
அதற்கொரு கவிதை சொல்லி
சிரித்ததும் மௌனத்தின்
சிந்தனையில் மறையவில்லை!!!
:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png​
 
Last edited:
:heart1:
என் விழியீர்ப்பு
விசையால்
ஈர்க்கப்பட்டு
நீயென்னருகில்
வருவதும்
பின் விலகிச்
செல்வதும் அதைக்
கண்டு நான்
சிரித்ததும்
மௌனத்தின்
உச்சத்தில்
மௌனமாய்க்
கரைந்ததும்
நம் சுவாசம்
கூட வெளியில்
செல்லாத படி
மௌனத்தில் இறுக
அணைத்ததும்
மௌனப்
புன்னகையின்
மர்மங்கள்!
:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png​
 
Last edited:
உன் விரல்களைப்
பிடித்துக் கொண்டு
ஊர்கோலம் சென்றதும்
ஊரார் விழிகளைப்
பொறாமைப்
படுத்தியதையும்
கூட மௌனமாய்
நினைக்கிறேன்!!!
:heart1:
நான் விழி
மூடும் நேரமும்
உன் விழி நோக்கவே
ஏங்குகிறேன்!!!
:heart1:
தலை சாயும் நேரம்
உன் மடி சாயவே
விழைகிறேன்!!!
:heart1:
இனி வரும் பிறப்பிலும்
இந்த பந்தம்
தொடர மௌனமாய்
மனதிற்குள்
மௌனித்து
வேண்டுகிறேன்
மௌனத்தில்
மௌனிக்கும் வரை!!!
:heart1:
ஆனால் நீ என்
உண்மையன்பை
உரசிப் பார்க்கும்
வேளைகளில்
உண்மையாய்
மரணிக்கிறேன்
மௌனத்தில் !
:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png​
 
Last edited:
உன் விரல்களைப்
பிடித்துக் கொண்டு
ஊர்கோலம் சென்றதும்
ஊரார் விழிகளைப்
பொறாமைப்
படுத்தியதையும்
கூட மௌனமாய்
நினைக்கிறேன்!!!
:heart1:
நான் விழி
மூடும் நேரமும்
உன் விழி நோக்கவே
ஏங்குகிறேன்!!!
:heart1:
தலை சாயும் நேரம்
உன் மடி சாயவே
விழைகிறேன்!!!
:heart1:
இனி வரும் பிறப்பிலும்
இந்த பந்தம்
தொடர மௌனமாய்
மனதிற்குள்
மௌனித்து
வேண்டுகிறேன்
மௌனத்தில்
மௌனிக்கும் வரை!!!
:heart1:
ஆனால் நீ என்
உண்மையன்பை
உரசிப் பார்க்கும்
வேளைகளில்
உண்மையாய்
மரணிக்கிறேன்
மௌனத்தில் !
:heart1:

View attachment 149735​
.
 
Back
Top