S
satz
Guest
இடை வளைத்து
இமை குவித்து
இதழ் விரித்து
உனை இழந்து
எனில் பிறந்து
விறல் பிணைந்து
பதம் ஊன்றி
கரம் தீண்டி
ஊன் உரசி
என் எழிலரசி
என்னுள் மையம்கொள்
என்னோடு முயக்கம்கொள்!
இமை குவித்து
இதழ் விரித்து
உனை இழந்து
எனில் பிறந்து
விறல் பிணைந்து
பதம் ஊன்றி
கரம் தீண்டி
ஊன் உரசி
என் எழிலரசி
என்னுள் மையம்கொள்
என்னோடு முயக்கம்கொள்!