Paasame illa indha pakki ku
வெள்ளிக்
கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில்
வந்து சேர அது பாலம்
போடுதோ![]()
Enakka pannikutty, unku than pasam ilaPaasame illa indha pakki ku![]()
மழை பெய்யும் போது
நனையாத யோகம்
இது என்ன மாயம்...!
யார் செய்தது...?
நடக்கின்ற போதும்
நகராத தூரம்
இது என்ன கோலம்...!
யார் சொல்வது...?
ஏ... நான்தான்...
நான்தான்
ஒரு தீவாய் இருக்கிறேன்...
ஏ... நீதான் நீராய்
எனை சுற்றி
இருக்கின்றாய்...
Enga oorla shoot panna song uh idhu.. Aana paatu la theni pakkamaa