Baron_Smith
Favoured Frenzy
விரைவாய் ஓடி பேருந்தில் ஏறி..
இதயம் படபடக்க..
விழிகள் கட கட என தேட..
சூரியனின் சூட்டினை ஏங்கி தவிக்கும் பனி துளி போல்..
உன்னை கண்ட பொழுதில்..
உன் பார்வையில் உருகி..
என் இதயம் அமைதி ஆனதாடி..
ஆவியாய் உன் சூட்டினில்..
உன்னுள் சேர நான் மறைந்து போனேனடி...
தினம் தினம் இவ் வரம்.. வாழ்க்கை முழுதும்..
ஒருநாளும் உன்னை நெருங்கி உன் கதகதப்பான அருகாமையில் குளிர் காய்ந்து..
ஒருநாளும் உன் விரல் என் மேல் பட,
இடி போல் என் இதயம் துடிக்க..
அதன் சப்தம் உன்னில் அடைய,
அன்னம் போல் மெதுவாய் அழகாய் நீ திரும்ப..
உன் நீச்ச பார்வை என் மேல் பட..
என் பிறவி பயன் அடைவேனோ.

Last edited: