
உன்னைக் காணாத ஒரு நாள்,
மழையில்லா வானமாய் வெறுமை!
வார்த்தைகள் இல்லாமல் பேசும் உன் பார்வை,
என் மனதை முழுவதும் கொள்ளை அடிக்கிறது!
நீ அருகில் இல்லாத நேரங்களிலும்,
உன் நேசம் என் மூச்சோடு கலந்து வாழ்கிறது!
என் உயிரின் எல்லா அணுக்களிலும்,
உன்னையே கண்டதால் என் உலகம் அழகானது!
வெறுமையின் சாபத்தால் விம்மி அழும் எனக்கு,என்றுமே மழை பற்றி அறியாத, வானின் வெறுமை பேசும் மடந்தை உனக்கு, நிலத்தின் தாகம் மட்டும் எப்படி புரியாமல் போனது?
Un moochu kaatru pattu megam vedithal Mazhai enna nirkavaa pogirathuவெறுமையின் சாபத்தால் விம்மி அழும் எனக்கு,
நிலத்தின் தாகம் புரியாமல் போகுமா?
உன் மார்பு வெடிக்கும் வலி கண்டுதான்,
என் நெஞ்சும் மேகமாய் உருகி நிற்கிறது.
ஆனால் என்ன செய்ய?
என் கண்ணீரை மழையாய் மாற்றும்,
காதல் காற்று இன்னும் வீசவில்லையே!
தாகத்தோடு நீ காத்திருப்பது நிஜமென்றால்,
தாகம் தீர்க்க முடியாமல் நான் தவிப்பதும் நிஜமே!
Illai puvieerpu sakthi than poiyaagumaa...Ena da vasanamae puriyalaaஎன்றுமே மழை பற்றி அறியாத, வானின் வெறுமை பேசும் மடந்தை உனக்கு, நிலத்தின் தாகம் மட்டும் எப்படி புரியாமல் போனது?
மேகம் வெடித்தால் மழை நிற்காதுதான், ஆனால் உன் அன்பு மழையில் நனைய என் உயிர் என்றும் தயங்காது. பூமியின் தாகம் தீர்க்க என் மூச்சுக்காற்று போதும் என்றால், உன் இதயம் வாழ என் ஆயுள் முழுதும் காற்றாய் மாறுவேன்!Un moochu kaatru pattu megam vedithal Mazhai enna nirkavaa pogirathuIllai puvieerpu sakthi than poiyaagumaa...
Nilathin thaagam thanipatharku un moochu kaatrey pothumaanathu
Aathi 80 s dialogue lam cross aaguthu maaமேகம் வெடித்தால் மழை நிற்காதுதான், ஆனால் உன் அன்பு மழையில் நனைய என் உயிர் என்றும் தயங்காது. பூமியின் தாகம் தீர்க்க என் மூச்சுக்காற்று போதும் என்றால், உன் இதயம் வாழ என் ஆயுள் முழுதும் காற்றாய் மாறுவேன்!
நன்றிArumai @Yaaazhu
காற்றாய் மாறி நீ தொட்ட நொடியில், என் அணுக்கள் யாவும் கவிதையாய் மாறின!Aathi 80 s dialogue lam cross aaguthu maa
But beautiful one
Intha vangika
Kaatraai maaru,
megamathai mutha midu,
Bothai konda megam en mel pozhinthu thallatum,
Thadaagam thoorum neerootru pongattum,
Booi muzhuvathum kulirnthu pogattum,
Pongi ezhum Kaathalin sakthi yaathendru,
Ipprabanjam ariyattum!!!