• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நீயே என் நிஜம்!

Yaaazhu

Novice Sprinter
உன்னைக் காணாத ஒரு நாள்,
மழையில்லா வானமாய் வெறுமை!
வார்த்தைகள் இல்லாமல் பேசும் உன் பார்வை,
என் மனதை முழுவதும் கொள்ளை அடிக்கிறது!

நீ அருகில் இல்லாத நேரங்களிலும்,
உன் நேசம் என் மூச்சோடு கலந்து வாழ்கிறது!
என் உயிரின் எல்லா அணுக்களிலும்,
உன்னையே கண்டதால் என் உலகம் அழகானது!
 
:hearteyes:

என்றுமே மழை பற்றி அறியாத, வானின் வெறுமை பேசும் மடந்தை உனக்கு, நிலத்தின் தாகம் மட்டும் எப்படி புரியாமல் போனது?
 
என்றுமே மழை பற்றி அறியாத, வானின் வெறுமை பேசும் மடந்தை உனக்கு, நிலத்தின் தாகம் மட்டும் எப்படி புரியாமல் போனது?
வெறுமையின் சாபத்தால் விம்மி அழும் எனக்கு,
நிலத்தின் தாகம் புரியாமல் போகுமா?
உன் மார்பு வெடிக்கும் வலி கண்டுதான்,
என் நெஞ்சும் மேகமாய் உருகி நிற்கிறது.
ஆனால் என்ன செய்ய?
என் கண்ணீரை மழையாய் மாற்றும்,
காதல் காற்று இன்னும் வீசவில்லையே!
தாகத்தோடு நீ காத்திருப்பது நிஜமென்றால்,
தாகம் தீர்க்க முடியாமல் நான் தவிப்பதும் நிஜமே!
 
Un moochu kaatru pattu megam vedithal Mazhai enna nirkavaa pogirathu :heart1: Illai puvieerpu sakthi than poiyaagumaa...
Nilathin thaagam thanipatharku un moochu kaatrey pothumaanathu
 
Un moochu kaatru pattu megam vedithal Mazhai enna nirkavaa pogirathu :heart1: Illai puvieerpu sakthi than poiyaagumaa...
Nilathin thaagam thanipatharku un moochu kaatrey pothumaanathu
மேகம் வெடித்தால் மழை நிற்காதுதான், ஆனால் உன் அன்பு மழையில் நனைய என் உயிர் என்றும் தயங்காது. பூமியின் தாகம் தீர்க்க என் மூச்சுக்காற்று போதும் என்றால், உன் இதயம் வாழ என் ஆயுள் முழுதும் காற்றாய் மாறுவேன்!
 
Aathi 80 s dialogue lam cross aaguthu maa

But beautiful one :eek:

Intha vangika

Kaatraai maaru,
megamathai mutha midu,
Bothai konda megam en mel pozhinthu thallatum,
Thadaagam thoorum neerootru pongattum,
Booi muzhuvathum kulirnthu pogattum,
Pongi ezhum Kaathalin sakthi yaathendru,

Ipprabanjam ariyattum!!!
 
காற்றாய் மாறி நீ தொட்ட நொடியில், என் அணுக்கள் யாவும் கவிதையாய் மாறின!
நீ பொழிந்த காதலில் இந்த பூமி மட்டுமல்ல, என் ஜென்மமுமே குளிர்ந்து போனது.
நம் காதலின் சக்திக்கு முன்னால் இந்த பிரபஞ்சமே தோற்றுப் போகும்!
 
Top