Hangova
Wellknown Ace
தீண்டாமல் ஒரு காதல்!
தீண்டாமல் ஒரு காதல்?
விழி வாளில்
விரல்களின் வேகத்தில்
வேர்வையின் வண்ணத்தில்
சிறு பிழை தான்,
கழுத்தோரம்
நீங்காமல் அதை நான் மறைக்க
நிலவின் களங்கம் துடைக்க
சிறு துளிகளில் நாம் நம்மை தேட
இடை தாங்கும் சிறு கிறுக்கலில்
உருகும் என் வானம்
சில மௌனங்கள்
மோகனங்கள்
சிறை பிடிக்குமா சிலிர்க்குமா
சலனம் காணா என் சலங்கைகள்
Been trying to frame this in a better way , but still I feel like I missed something. Anyways! Enjoy
தீண்டாமல் ஒரு காதல்?
விழி வாளில்
விரல்களின் வேகத்தில்
வேர்வையின் வண்ணத்தில்
சிறு பிழை தான்,
கழுத்தோரம்
நீங்காமல் அதை நான் மறைக்க
நிலவின் களங்கம் துடைக்க
சிறு துளிகளில் நாம் நம்மை தேட
இடை தாங்கும் சிறு கிறுக்கலில்
உருகும் என் வானம்
சில மௌனங்கள்
மோகனங்கள்
சிறை பிடிக்குமா சிலிர்க்குமா
சலனம் காணா என் சலங்கைகள்
Been trying to frame this in a better way , but still I feel like I missed something. Anyways! Enjoy
D ne ah idhuu
ahhhh it's so wonderful but can't understand it Fully
I don't know only u can say