அவரோட முதல் பாடலை நான் பள்ளிக்காலத்தில தான் கேட்டேன் — அதுவும் என் நண்பனின் மொபைலில்! அப்போ நாங்க அந்தப் பாடலை Infrared மூலமா பகிர்ந்தோம். இப்போ 2K பசங்களுக்கு அந்த “File Transfer” வேதனை கூட தெரியாது
கல்லூரி காலத்துல என் நண்பன் ஒரு கதைய சொன்னான் — “இந்தப் பாடலை அவரோட தெரு அண்ணா காதலிக்காக எழுதினார், இருவரும் தற்கொலை செய்துக்கிட்டாங்க!” என்று
அந்த நாட்களில் யாருக்கும் இவர் யார்னு தெரியாது. ஆனா உண்மையில் இவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர்
பின்னாடி தான் தெரிஞ்சது, 90s love failure மாஸ்டர் பீஸ்களுக்கும் பின்னாலிருந்தது திலீப் வர்மன்தான்.
the first ever song made me tears " Uyirai Tholaithen"