• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

திருப்பி தர மாட்டாயோ ❣️

Rayleigh

Epic Legend
Chat Pro User
ஏனோ வாழ்வில் வந்தாய்
ஏனோ விலகி சென்றாய்
இடைப்பட்ட நினைவுகளை
மட்டும் பரிசளித்து
பறந்து விட்டாய்...
​
 
உன்னை பிரிய ஆயிரம்
காரணங்கள் இருந்தும் நான்
உன்னை சேரும் ஒரு
காரணத்தையே
தேர்ந்தெடுத்தேன் ....
​
 
நீயோ என்னை சேர ஆயிரம்
காரணம் இருந்தும்
பிரியும் ஒரு காரணத்தை
தேர்ந்தெடுத்து விட்டாய்...

​
 
கனவுகள் உன் நினைவை
பதிகின்றது ..
நினைவுகள் நிஜத்தையும்
மறைகின்றது..
இரவுகள் கண்ணீரை
பரிசளிக்கிறது...


​
 
இறந்த காலத்தில்
இறந்து கொண்டிருக்கிறேன்
நிகழ்கால சுகத்தை திருப்பி
தர மாட்டாயோ...
​
 
Back
Top