
Lungi dance..!(Pan India Thread)
Let the song play… And drop a dancing GIF that matches the vibe! Let the music take over… No matter what the world says, We’ll just keep dancing!:cool: No Break, Only Dance! - (English) Bas Naachte Raho - (Hindi) Aata Aagadu… Dance Aagadu! - (Telugu) Aadaam… aadikkondeyirikkaam...www.chatzozo.com
Logic left the chat the moment the two flowers started shaking together! Pure gold."தந்தி வந்தா எழவு செய்தி மட்டும் தான் வரும்..
லாரிய காட்டுனா அடுத்து ஆக்ஸிடன்ட் தான் ஆகும்....
எல்லாரும் சிரிச்சு ஆடிட்டு இருக்குறப்ப குறிப்பிட்ட ஒருத்தர மட்டும் காட்டுனா அவங்க மயங்கி விழந்துடுவாங்க...
டாக்டர் கண்ணாடியை கழட்டுனா.. Patient dead..
ரெண்டு பூவை ஒன்னா வெச்சு குலுக்குனா... ஹீரோ ஹீரோயினியை கிஸ் அடிக்கிறாருன்னு அர்த்தம்..
கடல் அலை அப்படியே நின்னா...
காத்துல அடிக்குற மரம் அப்படியே நின்னா..
பறக்குற பறவைகள் அப்படியே நின்னா.. யாரோ புட்டுக்கிட்டாங்கன்னு அர்த்தம்.
இது மாதிரி உங்களுக்கு தெரிஞ்ச குறியீடு ஏதும் இருந்தா சொல்லிட்டு போங்க...