S
satz
Guest
layered hidden kasamusa...
தேனோடை ஓரமே
நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே....
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....
open kasamusa...
இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே …
யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே....
மங்கைக் கூந்தல்
மலர்கள் எதற்கு கட்டில்மேலே
நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்....
தேனோடை ஓரமே
நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே....
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....
open kasamusa...
இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே …
யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே....
மங்கைக் கூந்தல்
மலர்கள் எதற்கு கட்டில்மேலே
நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்....

