Avissssssss
Wellknown Ace
கோடைகால மழைபோலப் பேரன்பால்
என்னை நனைத்துச் சென்றுவிட்டாள்,
மறுதினமும் மழைக்கு ஏங்கும்
மனதை எதைச் சொல்லித் தேற்றுவது..!
- ஏகாந்தப் பயணி
என்னை நனைத்துச் சென்றுவிட்டாள்,
மறுதினமும் மழைக்கு ஏங்கும்
மனதை எதைச் சொல்லித் தேற்றுவது..!
- ஏகாந்தப் பயணி