• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

குழந்தை

Horsepower

Favoured Frenzy
Chat Pro User
குழந்தை
மைதானத்தில்
விளையாடினால் ஆடை மட்டும் மண்ணாகும்.

குழந்தை
மொபைலில்
விளையாடினால் குழந்தையே மண்ணாகும்.

நீங்கள் கூறுங்கள் தோழா மற்றும் தோழி ???
 
எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே ....
 
எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே ....
Haaaa
 
குழந்தைகள் மொபைல் உபயோகிப்பதால் மண்ணாகவில்லை....

உபயோகப்படுத்துவதை பெற்றோர்கள் கண்கானிகாமல் இருப்பதால்
மண்ணாகிரர்கள்...

மொபைல் உபயோகித்து சிறுவயதில் சாதிக்கும் குழந்தைகளும் இங்கு உண்டு....
வழிகாட்டலே இங்கு முக்கியம்....
 
குழந்தைகள் மொபைல் உபயோகிப்பதால் மண்ணாகவில்லை....

உபயோகப்படுத்துவதை பெற்றோர்கள் கண்கானிகாமல் இருப்பதால்
மண்ணாகிரர்கள்...

மொபைல் உபயோகித்து சிறுவயதில் சாதிக்கும் குழந்தைகளும் இங்கு உண்டு....
வழிகாட்டலே இங்கு முக்கியம்....
It's Wrong aa Mobile use panamaa village Students... Achievement more...
 
Top