• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Horsepower
Reaction score
797

Profile posts Latest activity Postings About

  • உறங்கும் போது,
    என் கனவிலும்,
    விழிக்கும் போது,
    என் நினைவிலும்,
    விடாமலெனை,
    பின்தொடரும்,
    என் கவிதை,
    என்றும் நீதானே..❤️

    FB_IMG_1698141697244.jpg
    தண்ணீரை கூசிக்கொண்டு
    மெல்ல செல்லும் பிம்பங்கள்
    நீயாகிறாய்
    எதிரே என்னோடு
    காதல் வந்து
    என்ன சொல்ல
    வெட்கங்கள் பேசுதே

    FB_IMG_1698024650703.jpg
    ஒரு காலத்துல
    நில நடுக்கம் வர காரணம்
    பூமாதேவி பூமிய ஒரு கையில இருந்து இன்னொரு கைக்கு மாற்றும்போது வருது னு நம்பினேன்.

    இந்திரன் தேர் ல வந்து மழையை தூவி விடுவார் னு நம்பினேன்.

    அர்ஜுனா னு கத்தினா அவரு இடியை பிடிச்சு அக்குள் ல வச்சுக்குவாரு னு நினைச்சேன்..

    உண்மையிலயே அந்த அப்பாவி குழந்தையாகவே இன்னும் இருந்திருக்கலாம்.....

    Tel me friends...ur Answers ❓❓
    இன்னும் எத்தனை,
    நாட்களென்று,
    தெரியவில்லை,
    உன்னை நான்,
    மறந்து விட்டேனென்று,
    பொய் சொல்லி,
    என் கவிதைகளை,
    சமாதானபடுத்த,
    போகிறேனென்று..❤️

    FB_IMG_1697774151185.jpg
    உன் கண்கள் கண்டு கதை பேசவா...

    இல்லை கன்னம் தொட்டு இசை மீட்டவா...

    உன் கூந்தல் நுழைந்து குளிர் காயவா...

    இல்லை கூட அமர்ந்து கவிதை சொல்லவா...

    உன் இதழில் கசியும் தேன் அருந்தவா...

    இல்லை இதயம் நுழைந்து இருக்கை கொள்ளவா...

    உன் கரம் கோர்த்து நடை போடவா...

    இல்லை காதலை சொல்லி கனவை நனவாக்கவா...

    சொப்பனத்திலாவது சொல்லிவிட்டு போ சுந்தரி ...

    FB_IMG_1697409136812.jpg
    வாழ்க்கையில பெருசா ஒன்னும் வாழனும்னு ஆசை இல்ல

    நம்மள வேண்டாம்னு போனவங்க ...

    இப்ப இவன் நம்ம கூட இருந்தா நல்லாருக்குமேனு பீல் பண்ற அளவு வாழ்ந்தா போதும்...
    என் இடக்கை உன் இடை பற்றி கொள்ள,
    என் மறுக்கை உன் முகம் உரசி கொள்ள,
    கண்ணோடு கண் சேர்ந்து என்னை கொள்ளை கொள்ள,
    உன் இதழமுதை சுவை காண

    காத்திருக்கும் கள்வன் நான்.

    FB_IMG_1697133885663.jpg
    நான் இசையின் இலக்கணம்
    அறியாதவன்..

    நல்ல இசை
    என் அறிவுக்கு புரிவதில்லை
    இதயத்துடன் தான்
    உறவாடுகிறது..

    உன் காதலும் எனக்கு அப்படித்தான்!

    FB_IMG_1697094536968.jpg
    FB_IMG_1696932814875.jpg

    என் கனவைக் கலைத்து இராகம்
    பாடி வந்த காலைக் காற்றுக்கு
    சற்று தெம்பூட்ட சமையிலறைத்
    தேநீர் சத்தம் கொடுத்து வரவேற்றது...

    சுவையான தேநீர் கையில் ஏறியதும் தேநீர் துளிகளின் அட்டகாசம் நீ
    முந்தி நான் முந்தியென மாதின்
    இதழ் நனைக்கத் துடித்துக் குதித்தன...

    மிதமான சூட்டில் இதமாய்ப் பதமாய் தேநீரின் முதல் மிடறு இறங்கியதும் கங்கை நீரென மகிழ்வில் பாக்கள்..
    மங்கை முகத்தில் ஆயிரம் பூக்கள்...
    தாகம் தணிய தந்தாள் அவளும்,
    தனது இதழினை,
    தணலினையும் மூட்டினாள் அவளே.
    அத்தணலினில் தணிந்தது மோகம்,
    தீரவில்லை தாகம்..!



    103222808-of-adult-beautiful-passionate-couple.jpg
    • துரியன் பழத்தில் உள்ள சத்துக்கள்: ...

    • புற்றுநோயைத் தடுக்கும்: ...
    • தூக்கமின்மை சரியாக: ...
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: ...
    • இரத்த சோகை குணமாக: ...
    • எலும்புகளை வலுப்படுத்த: ...
    • விந்தணு குறைபாடு: ...
    • மஞ்சள் காமாலை
    1694418986042.jpg
    அந்த ஏக்கத்தை தீர்த்து வைக்க

    எப்போது அவள் வருவாளோ

    :sweat:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top