View attachment 144055
நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..![]()

@Medhakara
ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து
அணைப்பதற்கு!!!

ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து
அணைப்பதற்கு!!!
@Honey bunchOre Romance than athellam enga yarkita sollanumo anga solluvomAnachathukuuu aprom ena@Honey bunch
@Mathi_zView attachment 144055
நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..![]()
உன்னைத் தேடியே
என்னை தொலைந்து
சென்றாலும் உன்னைக் காணவே
தொடரும் என் பயணம் முடிவதில்லை...

Neenga yenga solla viteenga @Mathi_z sudden ah kavithai keta ithan varumAthuvaaa ippam imp huuu.... Kavithai yaaa half lae stop pana eppdi ??.... @Honey bunch

@Medhakara enkirunthaalum odi varavummmm .. Enaghu ippam antha kavithai mulusha theyrinjikanum...Ore Romance than athellam enga yarkita sollanumo anga solluvom@Mathi_z
Neenga yenga solla viteenga @Mathi_z sudden ah kavithai keta ithan varum![]()
View attachment 144055
நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..![]()

Athenna yeppo paru ippam yeppam appam aapam paaya nu @Mathi_z@Medhakara enkirunthaalum odi varavummmm .. Enaghu ippam antha kavithai mulusha theyrinjikanum...

அடிமேல் அடி வைத்து நீ நடக்க
---- நீ சென்ற வழி மேல் விழி ----- வைத்து பார்த்து நிற்பேன்
நான்!!

உன் பார்வை என்னை மயக்குதடா...View attachment 144055
நம்ம ZoZo la கவிஞர்கள் யாராச்சும் இருந்திங்கனா, படத்துக்கேற்ற கவிதை சொல்லுங்கப்பா..![]()
Athenna yeppo paru ippam yeppam appam aapam paaya nu @Mathi_z
Tamil la yen kola pandreenga neenga yeppam
sry yeppavum![]()

Athan unga muzhi ya parthalae theriyuthaeNaa ellam vazhi ahium paarka maten ,vizhi ahium paarka maten ...![]()

@Mathi_z