Wowஎன் முகமெதிரே வந்திருந்தால்
உனை தகர்த்திருப்பேன்...
எனை களவாடிய கள்வனே..!
பின்னிருந்து எனை அணைக்கும்
உன் இரு கரங்களும்,
என் அங்கத்திலே
உன் இரு உதடுகளிடும்
கோலங்களும்,
எனை கொல்கிறது...
தொலைவில் நீ இருந்தாலும்
வதைக்கிறாய் உன் நினைவுகளால்...
என் பெண்மையின் நாணத்தை
உனில் கண்டுகொண்டேன்..!
View attachment 54038
ஒரு மணி நேரத்தில் ஈரேழு முறை வந்திருப்பேன்...
அவள் பேசும்
இரு வார்த்தைகளுக்காக...
View attachment 54729For me... Those are Precious Words...![]()
Evooooo avoooo?ஒரு மணி நேரத்தில்
ஈரேழு முறை வந்திருப்பேன்...
அவள் பேசும்
இரு வார்த்தைகளுக்காக...
View attachment 54729For me... Those are Precious Words...![]()
அகமறிந்த தோழனே
முகமறியா தோழி கூறும்
கூற்றை கேளடா...
இது நிஜமில்லை எனினும்
உன் இரு விழி வியக்க
என் கள்ளப் புன்னகை போதுமாட..!
உன் இதழ்களும் புன்னகைக்கட்டும்..!
View attachment 55749