
@Honey bunch ha antha dream person ponna kuda irukalam na etho evala vena vechikonga @ThoorigaiThank You@Dark tristan
Its not possible as she is already mineShe is already with me ah ah @Dark tristan
Its not possible as she is already mine
Avan lusu bbyAsk her and confirm first
@Honey bunch 
இமைகளின் சிறையில்
என்றும் வாழும் என் கனவுக் காதலனே,
வெளிச்சம் என்னை அழைக்கும் போதெல்லாம்
விடைபெற்றுப் போகும் மாயவனே!
நிஜத்தில் உன் முகவரி தெரியாது,
ஆனாலும் நினைவுகளில் உன் ஆதிக்கம் குறையாது.
கூட்ட நெரிசலில் என் கண்கள்
தேடும் ஒற்றை நிழல் நீ.
பேசாத மௌனத்தில் என் செவிகள்
கேட்கத் துடிக்கும் முதல் சொல் நீ.
தொட்டுப் பார்க்க தூரமில்லை,
எட்டிப் பிடிக்க நிஜமுமில்லை...
என் விரல் கோர்க்கும் காற்று நீயோ?
என் தனிமையைத் தீண்டும் தீயோ?
விடியல் வந்து என் விழி திறந்தாலும்,
உறங்காமல் காத்திருக்கிறது என் மனம்
மறுபடியும் இரவாகாதா,
உன் முகம் காண மாட்டேனா என்று!
ஒருபோதும் அடைய முடியாத தூரத்திலும்,
என்னை விட்டு விலகாத மாயக் காதலே...
கனவிலேயே வாழ்ந்து விடுகிறேன்,
நீயே என் உலகமாய் மாறும் வரை!
View attachment 432523
Wow nalla iruku
Wow nalla iruku
ஔடதம் , எஃகு rendu words romba azhaga use panirkinga. Soulful!
You have a soulful writing, go on and test it with extensive vocabulary. Today I learnt 'Owdadham' means medicine. Inum neraya azagana tamil sorkal iruku. Keep writing!Thank You dear
Neraya time eduthu varthaigal set agura varai try panni mudichen.
Beautiful pics..
You have a soulful writing, go on and test it with extensive vocabulary. Today I learnt 'Owdadham' means medicine. Inum neraya azagana tamil sorkal iruku. Keep writing!
Beautiful pics..
Sorry do not understand whats written but i am sure its as pretty as you...