• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்..

கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்..

❤❤❤
Nice lyrics
 
Pizhai aval
Kannil patta anbin azhagarinthaval azham ariyavilai
Kozhai aval
Selum idamelam Kettikariyam .. meela pathayin adimai vasiyam

Anathai aval
Mithipatta kaigal meelave kaalam ponathu
Posungiya idhayam thaangi pin sendru irutil maraiveno .. mun sendru meela kalamai Keli aveno !

Vali maruthu sevi kelaai mathi mayangi ..nindra idathilye odai udayatum ipiravi
~mithavayin iruthi varthai.
 
Pizhai aval
Kannil patta anbin azhagarinthaval azham ariyavilai
Kozhai aval
Selum idamelam Kettikariyam .. meela pathayin adimai vasiyam

Anathai aval
Mithipatta kaigal meelave kaalam ponathu
Posungiya idhayam thaangi pin sendru irutil maraiveno .. mun sendru meela kalamai Keli aveno !

Vali maruthu sevi kelaai mathi mayangi ..nindra idathilye odai udayatum ipiravi
~mithavayin iruthi varthai.
மிதவையின் இறுதி வார்த்தையாம்!!!

மதிமயங்கிய மாதிவள்,
முகமறியா மாந்தர்க்கெல்லாம்
மருந்தளிப்பவள்,
1000006052.jpg
அகமறிந்த தனக்கு மருந்தளிக்க
மறந்தவள்!!!


ஆனாதை இவள்,
ஆம், ஆனாதையாக்கிக்
கொள்(ல்)கிறாள்...
1000006055.jpg
மேலும் நீளும் அன்பை
உள்வாங்க அறியாதவளாய்!!!

கோழை இவள்,
செல்லும் பாதையில்
அடிமையாயல்ல...
1000006054.jpg
ஓர் இடைவெளியாம்!!!


பிழை இவள்,
Love is Blind...
காதலின் அலையது உன் கண்களை
குருடாக்கியதோ???
1000006059.gif
Ma Mermaid Girl...
நீயறியா ஆழம் ஏதடி கண்ணே!!!


மிதவையின் இறுதி வார்த்தையாம்!!!
இது
நீளும் புள்ளிகளாய் தொடரும்...

என்னவளின் மீளா மிதவை காதல்...

1000006061.gif


இதயம் பேசும் மொழியதை கேளடி
மனதை உருக்குலைக்காதே...
வான்வெளியில் அவ்வொளியை காணா
நாளேது இவ்வையகத்தில்???
1000006053.jpg
கண்முன்னே தோன்றும்
கானல் நீரல்லவது...
காலம் முழுதும் ஒளி வீசும்
ஒளிக் கதிர்களது...
1000006060.gif

ஒவ்வொளியின் நிழலில்
நிழலிலும் நிஜமாய்
உன்னோடு நான்...
1000006058.jpg

Hun❤️
 
Last edited:
Top