• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது

Heartbreaker

Active Ranker
விடியலின் வெளிச்சத்தில்
விடை தேடும் என் மனம்!
கடந்து வந்த பாதையில்
காயங்களும் பல உண்டு...
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே நண்பனே...
கனவுகள் முளைப்பது இருளில் தான்!
புகழ் வரும் போது பெருமை கொள்ளாதே
போகும் போது தாழ்வுறாதே!
பூக்களை ரசிக்கும் மனதிற்கு
முள்ளும் ஒரு பாடமே!
வாழ்க்கை என்பது தேடல் அல்ல,
அது ஒரு அழகான பயணம்!
 
Top