Ik mams. I'd like to patiently read all of thoseIts All for My beloved and closed precious
Pokkisham aana souls ku dii
Pattuuu Kutyyyy![]()
![]()
![]()
![]()

Ik mams. I'd like to patiently read all of thoseIts All for My beloved and closed precious
Pokkisham aana souls ku dii
Pattuuu Kutyyyy![]()
![]()
![]()
![]()
Mayilin agathil mazhaiMegathirku Thani idam
மௌனத் தாரகை
மௌன மொழி உடைப்பேனடி
மயிலே
உந்தன் இதய வாசல் திறப்பேனடி!
யான் வாசம் செய்யும் இடமடி உந்தன்
இதயம்!!
மென்மையான வெண்மையான
அகம் !
அதிலே எனக்கும் ஒரு இடம் !
தீரா அன்புடன் உன் அகம் சுற்றி
திறிவேனே!!
View attachment 255379
அம்மழை மேகம் யானே!Mayilin agathil mazhaiMegathirku Thani idam![]()
Enra atha mava kita pesi kitu iruken Romeo...
Bro yaarume llama yarta pesaringa? Elam OK thana?Enra atha mava kita pesi kitu iruken Romeo...
![]()
Ava ipa thaan ya Ponaa...Bro yaarume llama yarta pesaringa? Elam OK thana?
Minminie ah avangaluka idhu?நேரம் தரவில்லை என்றவள்
இன்று
போதிய நேரம் தருகிறாள் !
அவள் இருந்த போது
தேடியது ஏன் சென்ற பிறகு
கிட்டுகிறது!!
என்னிய பொழுது கண்களில்
நீர் துளிகள் !
அவளும் ஒரு புதிர்!
அவளின் மீது உள்ள உணர்வுகளும்
புதிராய் இருப்பதை உணர்கிறேன்!
Ayayoo deii nee vera avanga illa da ithu...Minminie ah avangaluka idhu?
தமிழ்அவள் !!!
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!
குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????
da Vinciii![]()
Ungalukku irukkura kavithai thiramaiya pathu viyakkurennnஅவள் !!!
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!
குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????
da Vinciii![]()
Mika nandri BunnnyyUngalukku irukkura kavithai thiramaiya pathu viyakkurennn![]()