• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨



Her Eye's And Smile Is
Completely Beautiful...

Isn't It ..!?
MariAN✨


:nerdy:


I Wish Tat Shud Be Yur Eyes!
But ...
AYoo Old Memories...
Paakatha Kanna Uhh
Ninachu...slip anathu...
Pothummm Pothummm..
Eleyyy BAjith Yaee....


:giggle::giggle:

Do Yu Need , Horse To Ride..!?
:timid:
 
Last edited:
Oieee DeaNn♥️
Saab Epdi Irukel ...
Nalla Irukiya Da ...
Hope All Is Well Naa!
Missing Yu So So Much rae!
Enjoy Weekend Well !

Kovathin Kora Pidiyil
Iruken!
University Vanthalum Hostel pakkam
Vanthu datha !
Keema Panniduven Unna!


:Devil::hearteyes:
 
கம்பனின் காதலி ♥️ கவிதை
அவளோ!
சலிக்காமல் யான் பருகும்
தேன் கின்னமும்
அவளே!
மேகம் மறைத்த நிலவும்
அவளே!

நினைவின் சூழலில்
தெளிந்த பிம்பமும்
அவளே!
நகரும் மேகமாய்
கரைந்தே போனது
கனவும் கற்பனையும்!
:)


 
பழகிய நாட்கள் பேசிய சிறு சிறு
மணித்துளிகள்!
நிழலாடுமே..
மனம் கவர்ந்த அவளின் குரல்!
அவனுள் எதிரொலிக்கும் !

அவள் விட்டு சென்ற வெற்றிடம்
நிரப்ப அவள் இல்லை !
நீர் சிந்தும் கண்களின் துளிகள்
துடைக்க அவள் தோள்கள்
இல்லை!
அவள் செய்த குறும்பில் மனம்
லயித்து தன்னை தேற்றி கொள்ளும் அவன்!

The Unfilled Voids Of Her !
daVinci ♥️✨
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
To
Coral Kutyy Cub♥️✨
I Pray Almighty To Fullfill
Yur Every Wish!
Be Playful Always!

Eeeeeee !

:blush::Dream1::hearteyes::inlove:

1000052711.jpg
Naveen ♥️✨

 
Top